செய்திகள்

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

சென்னை, மார்ச் 2–

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொகுதி, தேர்தல் நடத்தும் அலுவலர் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–

1. ஆர்.கே.நகர் – என்.எஸ்.முகமது அஸ்லாம் (73388 012432)

2. பெரம்பூர் – ஏ.ராஜகோபாலன் (94450 009013)

3. கொளத்தூர் – எம்.தங்கவேல் (94436 996564)

4. வில்லிவாக்கம் – ஆர்.ராஜகிருபாகரன் (97911 398695)

5. திரு.வி.க.நகர் – ஜி.விஜயா (99409 615186)

6. எழும்பூர் – எஸ்.ரவி (96553 670817)

7. ராயபுரம் – ஆர்.பேபி (94438 368258)

8. துறைமுகம் – வி.ஷகிலா (94449 826609)

9. சேப்பாக்கம் திருவெல்லிக்கேணி – டி.மோகன்ராஜ் (91235 4730710)

10. ஆயிரம் விளக்கு – என்.அங்கயர்கன்னி (87544 5603911)

11. அண்ணா நகர் – ஆனந்தகுமார் (94980 0265012)

12. விருகம்பாக்கம் – ஆர்.சுமன் (99946 5719913)

13. சைதாப்பேட்டை – வி.ஆலின் சுனேஜா (94450 7495614)

14. தியாகராயர நகர் – ஆர்.ராஜேந்திரன் (94451 9074015)

15. மயிலாப்பூர் – ஆர்.ஜீவா (94440 9422016)

16. வேளச்சேரி – வி.ஆர்.சுப்புலட்சுமி (94444 46559)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *