வாழ்வியல்

மலச்சிக்கல் சீராக்கும் உலர் திராட்சை

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் ஒரு கப் நீரில் 20-25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி மசித்து அதில் தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே கர்ப்பிணிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.

பச்சை திராட்சை அல்லது கருப்புத் திராட்சை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். உடலுக்கு செரிமாண சக்தி அதிகரிக்கும். பித்தப்பை , சிறுநீரகம் , கல்லீரல் , கணையம் , மண்ணீரலில் தேங்கும் தொற்றும் வெளியேறும். தோல் அரிப்பு நீங்கும். அதோடு உடலில் புற்று நோய் இருந்தால் குணமாகும். கருப்புத் திராட்சை சாப்பிட்டுபவர்களுக்கு புற்று நோய் செல்கள் உடலில் உருவாகாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *