செய்திகள்

சென்னை மாநகராட்சி மணலி மண்டல அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்

Spread the love

சென்னை, செப்.11

பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டல அலுவலகம் 2014 ம் ஆண்டு செப்டம்பர் முதல் எண்.127 பாடசாலை தெரு, மணலி சென்னை என்ற முகவரியில் இயங்கி வருகின்றது.

தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் கடந்த பிப்ரவரி மாதம் 27 ந் தேதி அன்று கானொலி மூலம் புதிய மண்டலம் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இப்புதிய மண்டல அலுவலகம் கட்டடம் நாளை (12 ந் தேதி) முதல் காமராஜர் சாலை, மணலி, சென்னை என்ற முகவரியில் இயங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *