செய்திகள்

காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு

சென்னை, மார்ச்.12-

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் பட்டியல் அடங்கிய உடன்பாடு ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கையெழுத்திட்டுள்ளனர்.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

1. பொன்னேரி (தனி),

2. ஸ்ரீபெரும்புதூர் (தனி),

3.சோளிங்கர்,

4. ஊத்தங்கரை (தனி),

5.ஓமலூர்,

6. உதகமண்டலம்,

7. கோவை தெற்கு,

8. காரைக்குடி,

9.மேலூர்,

10.சிவகாசி,

11.ஸ்ரீவைகுண்டம்,

12.குளச்சல்,

13.விளவங்கோடு,

14.கிள்ளியூர்,

15.ஈரோடு கிழக்கு,

16.தென்காசி,

17.அறந்தாங்கி,

18.விருத்தாசலம்,

19.நாங்குநேரி,

20.கள்ளக்குறிச்சி (தனி),

21.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி),

22.திருவாடானை,

23.உடுமலைப்பேட்டை,

24.மயிலாடுதுறை,

25.வேளச்சேரி.

விடுதலை சிறுத்தைகள்

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் உடன்பாடு ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் இடங்கள் விவரம் வருமாறு:-

1.வானூர் (தனி),

2.காட்டுமன்னார்கோவில் (தனி),

3.செய்யூர் (தனி),

4.அரக்கோணம் (தனி),

5.நாகப்பட்டினம்,

6.திருப்போரூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *