‘தினேஷ்’, போய் பலகாரங்கள் வாங்கி வாடா; சாப்பிடலாம். ‘சரிம்மா மிளகு முருக்கு, அடை, மசால் வடை, மைசூர்பாகு, ஜிலேபி இவைகள் வாங்கி வருகிறேன். அப்படியே ஐஸ்கிரீமையும் வாங்கி வா. அப்போது தான், காரத்துக்கு ஈடு குளிர்ச்சி. சரி போடா, வாங்கி வா. அம்மா, பவானி. நீ போய் என், இரவிக்கையை கடைத் தெருவில் இருக்கும் மணி அண்ணனிடம் வாங்கி வா. இந்தா இந்த 400 ரூபாயை அம்மா கொடுத்தாங்கனு கொடு. அப்படியே, ஒரு பிளாஸ்டிக் பக்கெட் வாங்கி […]