… ஏங்க பக்கத்து வீட்டுக் குழந்தையை எந்த நேரமும் கொஞ்சிறீங்களே அந்தக் குழந்தை உங்கள தாத்தா தாத்தான்னு சொல்லுது. நீங்களும் சொந்தப் பேரனை கொஞ்சுறமாதிரி கொஞ்சுறீங்க. ஏண்டி குழந்தை தாத்தான்னு பாசத்தோடுவருது. அதை போயிகொஞ்ச வேணாமுன்னு சொல்லுற உங்கள தாத்தான்னு சொல்லுறதுக்கு நம்ம சொந்த பேரனே இருக்கானில்ல. அப்புறம் ஏன் அடுத்தவீட்டுக் குழந்தையை கொஞ்சுறீங்க. நம்ம பேரன் தான் ஊர்ல இருக்கானில்ல; அவன் வர்றவரைக்கும் இவனை கொஞ்சுனா என்னதப்பு. ஏங்க நீங்க யோசிச்சித் தான் பேசுறீங்களா? நம்ம […]