செய்திகள் நாடும் நடப்பும்

சீனாவின் அச்சம்

தலையங்கம் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நடைபெற்ற அமன் யூயி-2023 யுத்த பயிற்சிகள் ஆசியான் நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் நடைமுறை ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்தியக் கடற்படை அனைத்து ஆசியான் உறுப்பினர்களையும் முதல் இந்திய ஆசியான் கூட்டுக் கடல்சார் பயிற்சியில் ஈபெட்டது அல்லவா? அதை சீன நமது ராணுவ நடவடிக்கைகள் சந்தேகப்படும் படியிருப்பதாக விமர்சித்தது! சீன ஆசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ இப்படிப்பட்ட பயிற்சிகளைத் தொடர விரும்பினால் அதை நாம் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

27 மடங்கு உயர்ந்த உடல் உறுப்பு தானம்; முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்புக்கு பெரும் வெற்றி!

தலையங்கம் இந்திய விடுதலைக்கு முன்னர் மட்டுமின்றி மன்னராட்சி காலத்திலும் கூட கடல் தாண்டிய நாடுகளுக்குச் சென்று வணிகம் தொடங்கி நெசவுத் தொழில், மருத்துவம், ஏற்றுமதி, அறநெறிகள் , வானியல் என பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு எதிலும் முன்னோடியாக இருந்துள்ளது. இந்திய விடுதலைக்கு பிறகு மொழிவாரி மாநிலங்கள் உருவானதும் முன்னாள் முதலமைச்சர் காமராசர் காலத்தில், பள்ளிகளில் இந்தியாவிலேயே முதன்முதலாக மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார். அதேபோல முன்னாள் முதலமைச்சர் அண்ணா காலத்தில் கொண்டு வந்த சுயமரியாதை திருமண […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம்?

ஆர்.முத்துக்குமார் தீபாவளி கொண்டாட்டம் நிறைவு பெற்றது. ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவும் இறுதிப்போட்டியும் நடந்து முடிந்த பரபரப்புடன் நாடே ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் பரபரப்பில் ஈடுபட தயாராகி விட்டனர். இம்மாதம் அதாவது நவம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோராம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் பணிகள் மும்முரமாகவே நடந்து கொண்டிருக்கிறது. தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இம்மாநிலங்களில் நேரடியாக வந்து பிரச்சாரம் செய்து […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

50 வது சதம் : வரலாறு படைத்த கோலியை கிரிக்கெட் உலகம் பாராட்டுகிறது

நாடும் நடப்பும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியின் இறுதி கட்டத்தை நெருங்கும் தருவாயில் இத்தொடரில் அரை இறுதிப் போட்டி வரை இருந்த 10 போட்டிகளையும் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்து விட்டது இந்தியா! இது மிகப்பெரிய சாதனை. காரணம் இந்தியாவின் பல்வேறு ஸ்டேடியங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் எந்த சிக்கலுமின்றி எல்லா மேட்ச்களையும் வென்றிருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். 1983ல் முதல் முறையாக கபில்தேவ் தலைமையில் இதே கோப்பையை வென்று மேற்கு இந்திய அணியின் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மேலும் வளர்ச்சிக்கு அரசின் உதவிகரத்தை எதிர்பார்க்கும் திருப்பூர்

ஆர்.முத்துக்குமார் தீபாவளி கொண்டாடிய தமிழகம் கடந்த சில வாரங்களாக கண்ட சாப்பிங் வர்த்தகத்தை உற்று கவனித்தாக வேண்டிய தருணம் இது. ஆடை, ஆபரண விற்பனை மிக அமோகமாக நடந்து முடிந்து விட்ட நிலையில் எந்த ரகம் அதிகம் விற்பனையாகி சாதித்தது என்பதை பார்த்தாக வேண்டும். சர்வதேச சந்தையில் நமது பாரம்பரிய ஆடை ஆபணரங்களுக்கு அங்கீகாரம் இருந்தும் சீனா, பங்களாதேஷ் நாடுகளின் ஆடை ஏற்றுமதி அளவுகளை விட நாம் பின் தங்கியிருக்கிறோம். உலக வர்த்தக மையத்தின் கட்டுப்பாடுகள் சிறுவரை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ்

ஆர்.முத்துக்குமார் சமீபத்தில் ‘டைம்ஸ்’ இதழ் உலகின் தலைசிறந்த நிறுவனங்களை பட்டியலிட்டு உள்ளது. மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஆல்பபெட், மெட்டா ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. வருவாய், ஊழியர்களின் திருப்தி, சுற்றுச்சூழல், – சமூக – பொருளாதார தாக்கத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தொழில்நுட்ப நிறுவனங்களே முன்வரிசையில் உள்ளன. “உற்பத்தித் துறை நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கார்பன் உமிழ்வு மிகக் குறைவாக உள்ளது. இதனால் அவை பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன” என்று […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உலக வர்த்தக அரசியலில் இந்திய – ரஷ்ய உறவுகள் ஏற்படுத்தும் புது நம்பிக்கை

ஆர்.முத்துக்குமார் உக்ரைனில் ரஷ்ய ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாள் முதலாய் இந்தியாவின் பொருளாதாரம் புதிய திசையில் தலைநிமிர்ந்து நடைபோட பல காரணங்கள் உண்டு. அதிமுக்கியமாய் கச்சா எண்ணை மிக குறைந்த விலையில் கிடைப்பது உண்மை. ஆனால் அதுமட்டுமா காரணம் என்றால் அதுமட்டுமில்லை என்று உறுதிபட கூறலாம். உக்ரைன் கலவரத்தின் போதும் தற்போது இஸ்ரேல் உரசல்கள் அதிகரித்து வரும் நேரத்திலும் நாம் ஐ.நா. சபை உட்பட எல்லா சர்வதேச அமைப்புகளின் விவாதங்களில் அமெரிக்கா உட்பட எந்த வல்லரசுக்கும் சாதகமாக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மழை விபரீதம்

தலையங்கம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மழைப்பொழிவு இயல்புக்கும் குறைவாக இருந்துள்ளது. நாடெங்கும் 6 சதவிகித பற்றாக்கறை உள்ளது. கிழக்கு, வடகிழக்கு பகுதிகளில் பற்றாக்குறை அதிகபட்சமாக 19 சதவிகிதம் உள்ளது. தென் மாவட்டங்களில் 8 சதவிகித பற்றாக்குறை கண்டு இருக்கிறது. மத்திய பகுதிகளில் குறைபாடு இல்லை. வடமேற்குப் பகுதிகளில் ஒரு சதவிகித பற்றாக்குறை மட்டுமே உள்ளது. 95 சதவிகித மழைப்பொழிவுக்கும் குறைந்து இருந்தால் குறைபாடான மழைப்பொழிவு என கருதப்படும். பருவமழை என்பது தான் தென் ஆசிய நாடுகளின் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கல்விப் புரட்சியே பொருளாதார வளர்ச்சி: நோபல் பரிசுகளைக் குறி வைக்க இந்தியா தயார்

ஆர். முத்துக்குமார் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் விடைபெற்று செல்லும் நேரத்தில் நோபல் பரிசுகளை வென்ற நாட்டின் கல்வி சாதனைகள் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு வியப்பைத் தரத்தான் செய்கிறது. வெடிகுண்டுகளை வடிவமைத்து பல ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கும் வல்லமையை ஆல்பிரட் நோபல் பெற்றார். பெரும் பணக்காரராக உயர்ந்தாலும் உலகெங்கும் நாச கும்பலை உருவாக்கி சர்வநாச சக்தியாக இருக்கும் துப்பாக்கியை அவர்களிடம் வழங்கி விட்டோமே என்ற கவலையில் தான் இறந்த பிறகு உலக நன்மைக்கு வழிவகுக்கும் விஞ்ஞானிகள், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் பைடன், ரிஷி சுனக் : போர் பதட்டத்தில் வளைகுடா

திணறும் உலக பொருளாதாரம் ஆர்.முத்துக்குமார் 18 நாட்களை தாண்டிவிட்ட ஹமாஸ் – இஸ்ரேல் போரின் பின்விளைவு உலக பொருளாதாரத்தை பாதிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உக்ரைனில் பிப்.2022ல் துவங்கிய போர் பதட்டம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வர்த்தக சிக்கல்கள் ஆசிய பகுதிகளில் பெரிய தாக்குதலை ஏற்படுத்தவிலலை. ஆனால் இரண்டாம் ஆண்டில் நுழைய இருக்கும் அப்போரின் பின்விளைவுகளை உலக பொருளாதாரங்கள் சந்திக்க திணறிக்கொண்டே மாற்று சிந்தனைகளுடன் செயல்பட துவங்கிக்கொண்டு எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு இருக்க ஹமாஸ் நிலவரம் […]

Loading