செய்திகள் நாடும் நடப்பும்

கருப்பு பணமும், தேர்தல் நன்கொடையும் ரத்து செய்து விட்டது உச்சநீதிமன்றம், திணறுகிறது அரசியல் கட்சிகள்

ஆர்.முத்துக்குமார் பல ஜனநாயக நாடுகளில் அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் நேரத்தில் நிதி தருவது வாடிக்கை. வெளிப்படைத் தன்மையோடு அப்படி ஒரு நிறுவனம் தரும்போது எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்து விட்டால் தங்களை குறி வைத்து பல தொல்லைகள் தரும் என்று கூறி எந்த அடையாளமும் வெளிப்படாமல் அப்படி நிதி உதவிகள் செய்ய சட்டப்பூர்வ அனுமதிகள் இருக்கிறது. மேலும் ஒரு நிறுவனம் பல கட்சிகளுக்கு நிதி தரவும் முன் வருவதுண்டு. ஆனால் நம் நாட்டில் அதற்கு ஏற்ற […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உலக அமைதிக்கு வழிகாணத் தயங்கும் அமெரிக்கா

வலுவான குரல்களை புறக்கணித்து விட்ட ‘முனிச் பாதுகாப்பு மாநாடு’ ஆர். முத்துக்குமார் இவ்வார துவக்கத்தில் உலக அமைதிக்கு ஏதேனும் வழி பிறக்கும் சங்கதிகள் பற்றி விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்படுத்திய ‘முனிச் பாதுகாப்பு மாநாடு’ தீர்வு நோக்கி எந்த அணுகுமுறையையும் ஏற்காது இருந்தது பலருக்கு ஏமாற்றத்தையும், அமைதியை விரும்புவோருக்கு நெருடலாகவும் இருந்தது. கடந்த 60 ஆண்டுகளாக நடைபெறும் இம்மாநாடு இணைந்து செயல்படவும், ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருக்க வசதியாக புறக்கணித்தல் கூடாது என இயங்கிக் கொண்டிருந்த […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அரபு மண்ணில் அன்பை விதைத்து உறவுகளுக்கு வலு சேர்க்கும் மோடி

ஆர். முத்துக்குமார் பிரதமர் மோடி பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாடுகளுடன் ராஜாங்க உறவுகளை வளர்த்துக் கொள்ளக் காட்டிய ஆர்வம் மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று என்பதை அறிவோம். தற்சமயம் வளைகுடா நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக் கொள்ள சென்றிருக்கிறார். 5–வது முறையாக அப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு தலைவர்களை சந்திப்பது பிராந்தியத்திற்கு நமது வெளியுறவு அமைச்சகம் தரும் முக்கியத்துவத்தை புரிய வைக்கிறது. பிரதமர் மோடி சென்றுள்ளது போல் கடந்த 4 ஆண்டுகளில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கடன் வட்டிகளின் சுமை குறையாதா?

தலையங்கம் வங்கிகளின் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்த்த பலருக்கு சமீபத்து ரிசர்வ் வங்கியின் முடிவு வருத்தத்தை தருவதாக இருக்கிறது. சென்ற வாரம் ரிசர்வ் வங்கியின் உயர் மட்டக்குழு அதன் ஆளுனர் சக்தி காந்த தாஸ் தலைமையில் கூடி பணவீக்கம் குறைந்து வருவதை மனதில் கொண்டு வங்கிகளின் பல்வேறு கடன்களுக்கு வட்டி சுமையை குறைக்கும் வசதி இருந்த நிலையில் வட்டி குறைக்கப்படும் என்று மிக ஆவலாக எதிர்பார்த்தது. ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உயர்த்தப்பட்ட வட்டி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

272 அமர்வுகளில் 222 மசோதாக்கள்: 17வது மக்களவை நிறைவு பெற்றது

* முத்தலாக் தடைச்சட்டம் * 370–வது பிரிவு நீக்கம்; ஆர்.முத்துக்குமார் சென்ற வார இறுதியில் 17வது மக்களவை நிறைவடைந்து விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 17வது மக்களவை காலகட்டத்தில் 272 அமர்வுகள், 222 மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறது. இதற்கு முந்தைய மக்களவை 331 அமர்வுகளை கண்டு இருக்கிறது. 14வது மக்களவை மன்மோகன் சிங் பிரதமராக இருந்த கால கட்டத்தில் 356 அமர்வுகளை கண்டு இருக்கிறது. முதல் மக்களவை இதே ஐந்து ஆண்டுகளில், 1952 முதல் 1957 வரையில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தானில் ஜனநாயகம் கவலைக்கிடம்

தலையங்கம் பாகிஸ்தானில் ஒருவழியாக தேர்தல் முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமர் யார்? யாருடைய கட்சிக்கு உண்மையான வெற்றி? போன்ற கேள்விகளுக்கு இதுவரை உரிய பதில் கிடைக்காதது உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளுக்கு அதிர்ச்சியை தருகிறது. பாகிஸ்தானில் உள்ள சாமானிய வாக்காளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்குமா? என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். தேர்தலுக்கு முந்தைய நாள் வரை ஜெயிலில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டது. அக்கட்சியினரின் தேர்தல் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைக்கப் பாடுபட்ட இம்ரானின் சகாப்தம் முடிந்ததா?

ஆர். முத்துக்குமார் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடக்க ஒரு வாரமே இருக்கும் நிலையில் 2018 முதல் மார்ச் 2022 வரை பிரதமராக பணியாற்றிக் கொண்டிருந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது. பாகிஸ்தானின் வரலாற்றில் இம்ரானின் வருகை அந்நாட்டில் ஜனநாயகத்திற்கு புதிய பாதை அமைத்தது. அவரது அரசியல் பிரவேசத்திற்கு பிறகு தான் அந்நாட்டில் பொறுப்பான எதிர்க்கட்சி என்ற ஒன்று உருவானது. ஆனால் தேர்தல் களத்தில் வெற்றியை பெற அவரது கட்சி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அவசர பிரிவு சிகிச்சைகளுக்கு மத்திய அரசின் புதிய நெறிமுறைகள்

ஆர்.முத்துக்குமார் திடீரென உடல் நலன் பாதிப்படைந்தாலோ, விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ, உடன் இருக்கும் குடும்பத்தாரின் நிலை மிகப் பரிதாபமானது ஆகிவிடும். உயிருக்கு போராடும் அவருக்கு உடனடி சிகிச்சைக்கு மருத்துவமனை தரத்துவங்கி விட்டதா? உரிய மருத்துவர் கண்காணிக்கிறாரா? இவற்றுடன் அவசர சிகிச்சை பிரிவு அதிகாரிகள் பொறுப்பு – துறப்பு ஆவணங்களில் கையெழுத்தும் வாங்க அவரது இருதயமும் படபடக்க ஆரம்பித்து விடும்! அவற்றோடு மருத்துவர்கள் ஏதேதோ புதுப்புது பெயர்களில் நோயின் தன்மையை விவரிக்க […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தேர்தல் களத்தில் கேப்டனே அணி மாறினால் ஜனநாயகம் தாங்குமா?

நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார் அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசியல் கட்சிகள் எடுக்கும் பல முடிவுகள் விசித்திரமாகவும், வாக்காளர்களுக்கும் முதுகு குத்தலாகவும் இருக்கலாம்! அதன் முதல் புள்ளியை போட்டவர் பீகாரில் நிதீஷ் குமார் ஆவார். அரசியலில் ‘பல்டி’ சகஜமானது தான், ஆனால் ஒரு அணியின் கேப்டன், இறுதி போட்டிக்கு சில நிமிடங்களுக்கு முன்பு எதிர் அணிக்குச் சென்று விடுவது புதியது, வினோதமானது! எதிர்க்கட்சிகளின் கூட்டணியாய் செயல்பட வைத்த சாமர்த்தியசாலி, பீகார் மாநில முதல்வர் நிதீஷ் ஆவார். பீகாரில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

நாட்டின் பாதுகாப்பு சவால்

தலையங்கம் இன்று சமர்ப்பிக்கப்பட இருக்கும் பட்ஜெட் முழுமையான பட்ஜெட் கிடையாது, மூன்று மாதங்களில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான செலவினங்களுக்கும், அரசு இயந்திரம் தொடர்ந்து நடைபோட வேண்டிய நிதி ஆதாரங்களுக்கும் ஒதுக்கீடுகள் மட்டுமே இருக்கும். பொதுமக்கள் விரும்பும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற சலுகைகள் இருக்குமா? என்று ஆவலோடு எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றம் பெறுவார்கள். ஆனால் பெட்ரோல் விலையும், வங்கிக்கடன் வட்டி விகித மாற்றமும் நிதி அமைச்சரின் முடிவாக இருப்பதில்லை. அவை அத்துறை சார்ந்த நிபுணர் குழுவே […]

Loading