புதுடெல்லி, பிப்.12– நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை வீழ்த்துவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது.தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையில் இழுபறி நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கும் மம்தா பானர்ஜி கட்சிக்கும் இடையில் வேறுபாடு நிலவ, மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிஸ் […]