வாழ்வியல்

தோல் சுருக்கம் போக்க உதவும் பேரிச்சம் பழம்!

பேரீச்சம் பழத்திலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றன. இதில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி6 போன்றவை இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகின்றன. இதனால் இரத்தசோகை பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணலாம். பேரீச்சம் பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் ஈ சத்துக்களும் நிறைந்துள்ளன. குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம் […]

செய்திகள் வாழ்வியல்

பாபநாசம் பசுபதி கோவில் வரதராஜப்பெருமாள் கோவில்

ஒவ்வொரு நட்சத்திரக்காரர் களுக்கும் ஒவ்வொரு பரிகாரக் கோவில் வரிசையில் கேட்டை நட்சத்திரக் காரர்களுக்கான பரிகாரக் கோவில் அருள் மிகு வரதராஜப்பெருமாள் கோவில் பசுபதி கோவில், பரிகாரக்கோவில்கள் அனைத்துமே பழம்பெரும் கோவில்களாகவே இருக்கிறது. இக்கோவிலும் ஏறத்தாழ 800 வருடங்கள் தொன்மையானது. இது தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ளது. கேட்டை நட்சத்திரக்காரர்கள் தங்கள் பிறந்த நாள் அன்றோ நட்சத்திரத்து அன்றோ, இங்கு வந்து, தங்களது கோரிக்கைகளை, நிறைவேற்ற வரதராஜப்பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி, வெண்ணிற வஸ்திரம் அணிவித்து, மல்லிகைப்பூ […]

வாழ்வியல்

மிளகாய் : இயற்கை வழி, நவீன சாகுபடி தொழில்நுட்பம்!–3

களை எடுப்பு நட்ட 20 ஆம் நாள், 45 நாள் களை எடுக்க வேண்டும். 8-12 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். சரியான நேரம், சரியான இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். நீரில் கரையும் உரங்களையும், இயற்கை உரங்களையும் இடலாம். பசுந்தாள் உரம், மண்புழு உரம் போன்ற பல வகை உயிராற்றல் உரங்களை போட்டு, நல்ல ஊட்டச்சத்து அளிக்க வேண்டும். ஊடு பயிராக கொத்தமல்லி, பருத்தி, சிறிய வெங்காயம் போட்டால் களைகளை கட்டுப்படுத்தலாம். தொழு உரமான […]

வாழ்வியல்

செவ்வாய்க்கோளை ஆராய திறன் வாய்ந்த தானோட்டி!

அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா, செவ்வாய் கோளுக்கு அனுப்பவுள்ள ‘மார்ஸ் 2020’ ஊர்தியை அண்மையில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது. கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஜெட் உந்தி ஆய்வக மண்டபத்திற்குள், இந்த ஊர்தி தானாகவே 10 மணி நேரம் மேடு, பள்ளம், தடைகளை கடந்து பயணித்துக்காட்டி, விஞ்ஞானிகளை மகிழ்வித்துள்ளது. இதற்கு முன் நாசா அனுப்பிய, கியூரியாசிட்டி, ஆப்பர்ச்சூனிட்டி போன்ற ஊர்திகளைவிட இது பன்மடங்கு திறன் வாய்ந்தது. முதன்மையாக, இந்த ஊர்திக்கு தானோட்டித் திறன் உண்டு. இதில் பொருத்தப்பட்டுள்ள மிக சக்திவாய்ந்த […]

வாழ்வியல்

உடல் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவிக்கும் உணவுகள்!

வைட்டமின் ஏ, சி, இ ஆகியவை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. அதுவும் உடலுக்குள் நுழையும் நோய் கிருமிகளை அழிப்பதில் மிகவும் வலிமை வாய்ந்தது. கேரட், பச்சைக்காய்கறிகள், தக்காளி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யா பழம் ஆகியவற்றில் இந்த ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். தயிர் மற்றும் பால் போன்ற பொருட்களில் காணப்படுகிறது. உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும் […]

வாழ்வியல்

மிளகாய் : இயற்கை வழி, நவீன சாகுபடி தொழில்நுட்பம்!–2

நாற்றங்கால் : ஒரு ஏக்கர் நடவுக்கு 2-3 சென்ட் நாற்றங்கால் தேவை. இதற்கு 1X3 மீட்டர் அளவும், 15 சென்டி மீட்டர் உயரமும் உள்ள மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். விளைத்த பின் நீர் தெளித்து, நாற்றாங்காலில் மேற்பரப்பை வைக்கோல் அல்லது தென்னங்கீற்றை கொண்டு மூடி வைக்க வேண்டும். பூவாளி கொண்டு தினமும் தண்ணீர் தெளித்து, பின் 15 நாளில் வைக்கோல் / தென்னங்கீற்றை அகற்ற வேண்டும். * 15 நாட்கள் இடைவெளியில் 1 பங்கு கோமியம், […]

வாழ்வியல்

திறனுள்ள மின்கலன்கள் தயாரிக்க கடலில் இருந்து வேதிப்பொருள்கள்!

லித்தியம் அயனி மின்கலன்கள் இன்றி எதுவும் இயங்காது என்ற நிலை வந்திருக்கிறது. அதேசமயம், லித்தியம் அயனி மின்கலன்களில் சேர்க்கப்படும் கோபால்ட், நிக்கல் போன்ற உலோகங்கள் மற்றும் வேதிப் பொருள்கள், சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கின்றன என்ற புகார்களும் உரத்து ஒலிக்கின்றன. பிரபல கணினி தயாரிப்பாளரான, ஐ.பி.எம்.,கோபால்ட், நிக்கல் போன்ற உலோகங்கள் இல்லாமல், திறனுள்ள மின்கலன்களை தயாரிக்க முடியும் என்று அண்மையில் அறிவித்துள்ளது. இந்த உலோகங்களுக்கு பதிலாக அது பயன்படுத்தும் மூன்று முக்கியமான வேதிப் பொருட்களை சாதாரண கடல் நீரில் […]

வாழ்வியல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!

வைட்டமின் ஏ, சி, இ ஆகியவை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. அதுவும் உடலுக்குள் நுழையும் நோய் கிருமிகளை அழிப்பதில் மிகவும் வலிமை வாய்ந்தது. கேரட், பச்சைக்காய்கறிகள், தக்காளி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யா பழம் ஆகியவற்றில் இந்த ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். தயிர் மற்றும் பால் போன்ற பொருட்களில் காணப்படுகிறது. இவை உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. […]