வாழ்வியல்

இந்தியாவின் மிகப்பெரிய மூலிகைப் பண்ணை!

இன்று இந்தியாவில் ஒமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் என பல இந்திய மருத்துவ முறைகளை மக்கள் விரும்புகின்றனர். எனவே இந்திய அரசின் மருத்துவ முறைகளை, ஊக்குவிக்கும் வகையில், ஊட்டியில் எமரால்டு பகுதியில் 15 ஏக்கர் மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது தமிழ்நாடு அரசு. இங்கு 75 வகை இந்திய / வெளிநாட்டு மூலிகைகள் பயிர் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இங்கு அரிய மூலிகைகள் வளர்கின்றனர். கண்புரை நோய்க்கு மருந்தான டஸ்டில்லர் (cyretria martima) மற்றும் […]

வாழ்வியல்

‘ட்ரோன்களை’ அழிக்க உதவும் நவீன பீரங்கி!

அரேபிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தாக்குதல், லண்டன் விமான நிலைய தாக்குதல் என்று, ‘ஆளில்லா சிறிய விமானங்கள்’ (ட்ரோன்கள்) பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடிகிறது. இதை தடுக்க, அண்மையில் ரேதியான் என்ற ராணுவ தளவாட நிறுவனம், லேசர் கதிர் பாய்ச்சும் பீரங்கியை உருவாக்கியுள்ளது. இந்த கருவியை, அமெரிக்க ராணுவம் பரிசோதனை அடிப்படையில் தற்போது வாங்கி உள்ளது. வானில் சில ஆயிரம் அடிகள் வரை பறக்கும் சிறிய ட்ரோன்களை, இந்த பீரங்கி அடையாளம் கண்டு லேசர் கதிர்களை பாய்ச்சும். […]

வாழ்வியல்

ஆண்களின் விதைப்பையை பாதுகாக்கும் வழிமுறைகள்–1

விந்தணு உற்பத்தி குறைவாக இருப்பதற்கு , உடல் பலவீனமாக இருக்கிறது என்று யோசிப்பவர்கள், விந்துப்பை பற்றி யோசிப்பதே இல்லை. விந்துப்பையை நலமாக பாதுகாப்பது அவசியம். அதனால், விந்துப்பையை பாதுகாத்து, அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.​ வெகுசில ஆண்களே தங்களுடைய விந்துப்பையின் ஆரோக்கியம் குறித்து எண்ணுகின்றனர். பால் போன்ற ஒரு மெலிதான திரவம் தான் நமது விந்தணுக்களைப் பாதுகாக்கிறது. அந்த திரவம் உருவாகக் காரணமாக இருப்பது விந்துபையாகும். நாம் அதிகமாக விந்தணுவைச் செலவழிப்பதால், உடலில் […]

வாழ்வியல்

முத்ரா கடனுதவி திட்டம்; வங்கிகள் பட்டியல் விவரம்!

முத்ரா திட்டத்தில், இந்திய அரசு பல வகைக் கடன்களை வழங்கி வருகிறது. முத்ரா என்றால் வங்கி அல்ல. இது கடன் திட்டம். முற்றிலும் குறுந்தொழில்களுக்கான திட்டம். 1) சிசு -– இத்திட்டத்தில் ரூ.50,000- வரை கடன் பெறலாம். 2) கிஷோர் –- ரூ.50,000- முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெறலாம். 3) தருண் – – ரூ.5 இதில் லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். 18 க்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆன்லைனில் […]

வாழ்வியல்

அறுவை சிகிச்சைக்கு உதவும் மிகச் சிறிய ஒளி உணரிகள்!

மிக நுண்ணிய அறுவை சிகிச்சைகளுக்கு, மிகச் சிறிய ஒளி உணரிகள் உதவுகின்றன. உடலுக்குள் குழாயை செலுத்தி, அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்கு துல்லியமான கேமராக்கள் தேவை. அந்த கேமராக்களில் இருக்கும் ஒளி உணரிகள் தான் உடலின் உறுப்புகளை, மருத்துவர்கள் துல்லியமாக பார்க்க உதவுகின்றன. ‘இமேஜ் சென்சார்’ எனப்படும் ஒளி உணரிகள் அடர்த்தியாக இருந்தால் தான், படக் காட்சிகள் துல்லியமாக இருக்கும். இதற்காக அண்மையில், உலகிலேயே மிகச் சிறிய ஒளி உணரியை தயாரித்துள்ளது ஓம்னி விஷன் நிறுவனம். […]

செய்திகள் வாழ்வியல்

காகித விழா மர விழா அலுமினிய விழா தெரியுமா ? | புத்தக மதிப்புரை

வெள்ளி விழா, பொன்விழா, வைரவிழா, பவளவிழா, நூற்றாண்டு விழா என்றால் அது எத்தனையாவது ஆண்டு என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்னால் ஒவ்வொரு ஆண்டிலும் வரும் விழாக்கள் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? தெரியாதவர்களுக்காக ஒரு தகவல். ஒரு வருடம் நிறைந்தால் அது காகித விழா. 5 வருடம் நிறைந்தால் மர விழா. 10 வருடம் நிறைந்தால் தகரம் அல்லது அலுமினிய விழா. 15 வருடம் நிறைந்தால் படிக விழா. 20 வருடம் […]

வாழ்வியல்

வேளாண்மைப் பொறியியல் துறையில் டிப்ளமோ படிக்கலாம்

இன்று இந்தியாவில் வேளாண்மை துறையில் சான்றிதழ் முதல் பி.எச்டி வரை ஏராளமான படிப்புகளுக்கு வாய்ப்புகள் உள்ளது. வேளாண் உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் பொறியியலையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதே “வேளாண் பொறியியல்” படிப்பாகும். இந்தப் படிப்பு கால்நடை உயிரியல், தாவர உயிரியல், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், மற்றும் கெமிக்கல் பொறியியல் ஆகியவற்றின் அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. வேளாண்மை பற்றிய அடிப்படை கோட்பாடுகளும் கற்பிக்கப்படும். இது 3 வருட டிப்ளமோ படிப்பாகும். A.I.C.T. என்னும் இந்திய அரசின் அகில இந்திய கவுன்சில் அங்கீகாரம் […]

வாழ்வியல்

குடலின் நலம் காக்க சூரிய ஒளி முக்கியம்!

நம் தோலின் மீது தினமும் சிறிதளவாவது சூரிய ஒளி படவேண்டும் என்பது மருத்துவர்கள் சொல்வதுண்டு. ஆனால், தோல் மீது சூரிய ஒளிபடுவதற்கும், நம் குடலுக்குள் வசிக்கும் லட்சக்கணக்கான நல்ல நுண்ணுயிரிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை, முதல் முறையாக கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். சூரிய கதிரிலுள்ள புறஊதா கதிர்கள், தோலின் மீது படும்போது, வைட்டமின் – டி, நம் உடலில் உற்பத்தியாகிறது. குடலில் உள்ள நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகுவதற்கு, இந்த வைட்டமின் – டி மிகவும் […]

வாழ்வியல்

வயிற்றுப் புண்ணை ஆற்றும், வீக்கம் குறைக்கும் அருகம்புல்!

அருகம்புல் வேர், இலை உட்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் திறமையானது. உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இருதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து. சுத்தம் செய்த அருகம் புல்லை, சிறிதளவு நீர் விட்டு இடித்துப் பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் […]

வாழ்வியல்

பலவகை சுயதொழில்கள், பனைப் பொருட்கள் தயாரிப்பு கால்நடை சார் தொழிற் பயிற்சிகள்

சென்னை, அம்பத்தூரில் உள்ள சுதேசி பனைத் தொழில்கள் பயிற்சி இன்ஸ்டிடியூட் 18 மாத சான்றிதழ் (அஞ்சல் வழி) படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. 1) வாழ்வியல் (2) பனை இலக்கியம் (3) வேளாண்மைப் பாதுகாப்பு (4) ஓலைப் பொருட்கள் தயாரிப்பு (5) உணவுப் பொருட்கள் (6) மருந்துப் பொருட்கள் (7) கால்நடைத் தீவன தயாரிப்பு (8) அழகு பொருட்கள் (9)அன்றாட வீட்டு உபயோக பொருட்கள (10) கட்டுமான பொருட்கள். அஞ்சல் வழி பாடத்திட்டத்தில் பாடங்கள் தபாலிலும், மின்னஞ்சல் மூலமும் […]