செய்திகள் வாழ்வியல்

‘‘ஒரு நாளைக்கு நாலு பேருக்காவது இலவச சிகிச்சை: அம்மா ஆசை நிறைவேறுகிறது’’

“திறமை மூலமாக முன்னுக்கு வந்தால் மட்டுமே அது நிலையான புகழைக் கொண்டுவந்து சேர்க்கும். நமக்கு என்ன தெரியும் என்பதைவிட நமக்கு என்ன தெரியாது என்று முதலில் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். நிறைய வாசிக்க வேண்டும். சிந்திக்க வேண்டும். எழுதவேண்டும். சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும். இதை இன்றைய இளம் எழுத்தாளர்களும், படைப்பாளர்களும் புரிந்துகொண்டு இயங்க வேண்டும்” என்கிறார் மருத்துவரும் எழுத்தாளரு மான டாக்டர் ஜெ.பாஸ்கரன். மத்திய தரத்திற்கும் கீழே பொருளாதாரத்தில் தள்ளப்பட்ட ஒரு குடும்பப் பின்னணி. […]

வாழ்வியல்

தேன் சிட்டு தேன் குடிப்பது எப்படி? ஆராய்ச்சியின்போது விஞ்ஞானி வியப்பு

தேன் சிட்டு தேனை எப்படி அருந்துகிறது என கனெடிகட் பல்கலைக்கழக விஞ்ஞானி அலெசான்றோ ரிகோ-குவேரா (Alejandro Rico-Guevara) ஆய்வு செய்தார். உட்புறம் தெளிவாகப் புலப்படும் கண்ணாடியில் செயற்கையான ஒரு பூவை உருவாக்கினார் அவர். பூவின் உள்ளே தேன் சுரக்கும் பகுதியில் செயற்கை சர்க்கரைக் கரைசலை நிரப்பினார். செயற்கைப் பூவின் மீது அந்தரத்தில் பறந்தபடி ரீங்காரச் சிட்டு செயற்கைத் தேனை அருந்துவதை வெகு வேக வீடியோ கேமரா கொண்டு படம் பிடித்தார். வீடியோப் படத்தை விரைவு குறைத்து ஸ்லோ மோஷனில் இயக்கிப் […]

வாழ்வியல்

ஆஸ்துமா, மார்புச் சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளைக் குணப்படுத்தும் முருங்கைக் கீரை !

முருங்கைக் கீரை சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்யும். ரத்த உற்பத்தியைப் பெருக்கும் தன்மை கொண்டது முருங்கைக் கீரை. நீண்ட நாள்களாக சத்து குறைபாடு உள்ள பெண்கள், ஆண்கள் முருங்கைக் கீரையை உணவாக உட்கொள்வதன் மூலம் இழந்த சக்தியைத் திரும்பப் பெறலாம். ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு மட்டுமின்றி கொலஸ்ட்ரால், சர்க்கரை வியாதியையும் கட்டுக்குள் வைக்கவும் இது உதவும். முருங்கைக் கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் […]

வாழ்வியல்

கொரோனா செய்த நல்ல காரியம் புகையிலை நுகர்வு கணிசமாக குறைந்தது

கொரோனா செய்த நல்ல காரியம்…காரணமாக இங்கிலாந்தில் புகையிலை– சிகரெட் நுகர்வு கணிசமாக குறைந்தது! COVID-19 தொற்றுநோய்களின் போது சுமார் 1 மில்லியன் மக்கள் புகைபிடிப்பதை விட்டுவிட்டதாக ஆக்சன் ஆன் ஸ்மோக்கிங் அண்ட் ஹெல்த் (Ash) சில புள்ளி விவரங்கள் வெளியிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் புகையிலை பழக்கம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொற்றுநோய் காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என விரும்பியதால் குறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கொரோனா தொற்று நோயின் […]

வாழ்வியல்

பிறந்த குழந்தையின் காது கேளாமையும் அதன் தீர்வுகளும்

குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் காது கேளாமை குறைபாடு ஏற்படவாய்ப்பு உள்ளது. குழந்தைகளில் 5 சதவீதம் பேரும் பெரியவர்களில் 8.5 சதவீதம்பேரும் மூத்த குடிமக்கள் 50 சதவீதம் பேரும் காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தட்டம்மை, மூளைக்காய்ச்சல், காதில் சீழ் வடிதல் அதன் தொடர்ச்சியான வியாதிகள், விபத்துகள், தலைக்காயம், அதிக சத்தம் உருவாகும் கலாசார விழாக்கள், இரவு நேர கிளப்புகள் மற்றும் பார்களில் ஏற்படும் சத்தங்கள், வயது முதிர்வு காரணமாகவும் காதுகளில் பாதிப்பு ஏற்பட்டு காது கேளாத நிலை […]

வாழ்வியல்

ஆரோக்கிய வாழ்விற்கு கேழ்வரகு உணவுகள் சாப்பிடுங்கள்!

சத்தான உணவுகளில் உடலுக்குத் தேவையான அளவு நல்ல கொழுப்பு சேர்ந்திருந்தால் அதனை சமச்சீர் உணவு என்கிறார்கள் ஊட்டச்ச சத்து நிபுணர்கள். அந்த உணவு வேகும் அளவுக்கு போதுமான செக்கில் ஆட்டிய நல்ல எண்ணெயைப் பயன்படுத்தலாம். சத்தான உணவுகள் நிறைய உள்ளன. அவற்றுள் முக்கியமானது கேழ்வரகு. பெண்களுக்கு கால்சியம் குறைபாடு 35 வயதிலிருந்தே ஏற்படத் தொடங்குகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கால்சியம் குறைபாடு உள்ள அனைவருக்கும் கேழ்வரகு ஒரு வரப்பிரசாதம். இதில் உள்ள கால்சியம் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு […]

வாழ்வியல்

கர்ப்பிணிகள் உட்கொள்ளும் மருந்துகள் குழந்தையின் செவித்திறனை பாதிக்குமா?

உலக சுகாதார நிறுவனம் இந்த வருடம் மார்ச் 3-ந்தேதியை உலக செவித்திறன் நாளாக அறிவித்து உள்ளது. செல்வத்தில் சிறந்த செல்வம் செவிச்செல்வம் என்றார் வள்ளுவர்.. ஒரு தாய் வயிற்றில் கர்ப்பமான மூன்றாவது மாதம் முதல் சிசுவின் கேட்கும் திறன் வளர்கிறது. குழந்தைகள் கேட்கும் முதல் சத்தம் தாயின் இதயத் துடிப்பே ஆகும். ஒரு பெண் தான் கர்ப்பமாக இருக்கும் காலக்கட்டத்தில் நல்லசெய்திகளை கேட்டு, பரபரப்பின்றி அமைதியுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் தாய் கேட்பதை கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையாலும் […]

வாழ்வியல்

இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவும் கிராம்பு

கிராம்பு இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும். ஜர்னல் நேச்சுரல் மெடிசின் நடத்திய ஆய்வில், நீரிழிவு எலிகளுக்கு கிராம்புகளை கொடுத்து சோதனை செய்ததில் இரத்த சர்க்கரை அளவு குறைவதாக நம்பிக்கைக்குரிய முடிவுகள் கிடைத்தன என தகவல் அளித்துள்ளது. கிராம்பில் உள்ள யூஜெனோல் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆரோக்கியமான எடை இழப்புக்கு முக்கிய காரணியாகும். மேலும் கிராம்பு இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. கிராம்பின் வலுவான கிருமி நாசினி பண்புகள் பல்வலி, ஈறுகள் பிரச்னை மற்றும் அல்சர் போன்ற […]

வாழ்வியல்

வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழக்க வைக்கும் புகைப்பழக்கம்

`புகைபிடிக்கும் ஒருவர் ஒருமுறை புகைபிடிக்கும்போது தன்னுடைய வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை இழக்கிறார். வாழ்நாள் முழுவதும் புகைபிடித்துக் கொண்டே இருப்பவர் தன்னுடைய ஆயுட்காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகளை இழந்து விடுகிறார்’ என்கிறது உலக சுகாதார அமைப்பு. ‘உலகம் முழுவதும் புகையிலையால் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் உயிரிழக்கிறார்’ என்கிறது அந்த அமைப்பின் அறிக்கை. புகையிலை உபயோகத்தைக் கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கவும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் 1987-ம் ஆண்டு மே 31-ம் தேதி ‘உலகப் புகையிலை […]

வாழ்வியல்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்ணலாமா ?

பழங்கள் சர்க்கரையின் அளவைக் கூட்டுகிறது என்றால், சர்க்கரை உள்ளவர்கள் பழங்களை உண்ணலாமா? என்றால்… ஆம் உண்ணலாம். பழங்களில் சர்க்கரை உள்ளது என்றாலும் அதிகளவில் கிடையாது. உதாரணத்திற்கு ஒரு இட்லியை எடுத்துக் கொண்டால் அதில் 60-70 கலோரிகள் உள்ளது, ஒரு கப் காப்பி அல்லது தேநீரில் 60-70 கலோரிகள் உள்ளது. ஒரு கோப்பை பாலில் சராசரியாக 70 கலோரிகள் உள்ளது. ஆனால், நூறு கிராம் மாம்பழத்தில் 60 கலோரிகள் மட்டுமே உள்ளது. அதேபோல் 100 கிராம் ஆப்பிளில் 50 […]