வாழ்வியல்

புற்றுநோய் வராமல் தடுக்கும் மாம்பழம்

மாம்பழம் என்றாலே நாவில் நீர் ஊறாதவர்கள் யாராவது உண்டா? முக்கனியில் முதன்மையான மாம்பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். தேன் சுவை ஊட்டும் மாங்கனி இந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாம்பழம் அதிகம் விளைகிறது. சுமார் 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. அல்போன்சா, ருமானியா, மல்கோவா, செந்தூரம், லங்கடா, தசேரி, போன்ற ரகங்கள் அதிகம் விளைகின்றன. மாம்பழத்தின் மருத்துவ குணங்கள் வருமாறு:- * மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் […]

வாழ்வியல்

‘முதல்’ 3 டி இதயம்: இஸ்ரேல் விஞ்ஞானிகள் சாதனை

‘முதல்’ 3D முப்பரிமாண அச்சிடப்பட்ட இதயம் – இஸ்ரேல் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது மனித திசு மற்றும் தமணிகள் கொண்ட ஒரு 3D அச்சுக்கலை இதயமாக வெளியிடப்பட்டுள்ளது, இது இதய மாற்று அறுவைச்சிகிச்சை முன்னேற்ற சாத்தியங்களுக்கான “பெரிய மருத்துவ திருப்புமுனை” என்று அறியப்படுகிறது. இந்த 3D முப்பரிமாண அச்சிடப்பட்ட இதயம் முழுமையான வடிவம் பெற்று செயல்பட ஆரம்பித்துவிட்டால் இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு அதையே பயன் படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை வந்துவிடும். இது இருதய மாற்று அறுவைச் […]

வாழ்வியல்

வாய்ப் புண் குணமாக்கும் மணத்தக்காளி கீரை!

வாய்ப் புண் குணமாக தினமும் ஒரு கிளாஸ் தேங்காய்ப் பாலை கருப்பட்டி அல்லது பனை வெல்லம் கலந்து குடிக்க கொடுக்கலாம். வெறும் வயிற்றில் கொடுப்பது நல்லது. வீட்டில் தயாரித்த தேங்காய் பால் பாதுகாப்பானது. வாய் புண்ணில் மேல் தேங்காய் எண்ணெயைத் தடவலாம். தொடர்ந்து தடவி வந்தால் பலன் தெரியும். வீட்டில் தயாரித்த பசு நெய்யைத் தடவி வருவது நல்லது. நாளடைவில் குணமாகும். மணத்தக்காளி கீரையுடன் கொஞ்சம் பாசிபருப்பு தேங்காய்த் துருவல் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து சமைத்து சாதத்துடன் சேர்த்து […]

வாழ்வியல்

குவாண்டம் தெர்மோ மீட்டர் கண்டுபிடிப்பு

அல்ட்ரா சென்சிட்டிவ் குவாண்டம் தெர்மோமீட்டரை ஜமியா குழு உருவாக்கியுள்ளனர். புது டெல்லியில் உள்ள ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கிராபீன் குவாண்டம் புள்ளிகளை பயன்படுத்தி அல்ட்ரா சென்சிட்டிவ் குவாண்டம் தெர்மோமீட்டரை உருவாக்கியுள்ளனர். இது 27 டிகிரி C முதல் -196 டிகிரி C வரை இந்த தெர்மோமீட்டரால் துல்லியமாக அளவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வியல்

இளம் சிவப்புக் கண் நோய் என்றால் என்ன?

இளம் சிவப்புக் கண் நோய் என்பது கண்ணின் வெள்ளைப் பகுதியை (ஸ்க்ளீரா) மூடியிருக்கும் மெல்லிய சவ்வில் (கண்ஜங்டிவா) ஏற்படும் வீக்கம் ஆகும். இந்தச் சவ்வு இளம் சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறும். இளம் சிவப்புக் கண்ணோய் பெரும்பாலும் வைரசினால் உண்டாகிறது. பாக்டீரியா தொற்றியினால் அல்லது ஒரு ஒவ்வாமை செயல்பாட்டினால் உண்டாகும். இளம் சிவப்புக் கண் நோய் கண்ஜங்டிவிற்றிஸ் என்றும் அழைக்கப்படும். இளம் சிவப்புக் கண் நோயின் அடையாளங்களும் அறிகுறிகளும் வருமாறு:– கண் மற்றும் கண் இமையின் […]

வாழ்வியல்

பார்வையை சீர்படுத்தும் அவரை!

அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும். உடலுக்கு வலிமை: அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் […]

வாழ்வியல்

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்த முயற்சியின் பலனாக ஆப்பிரிக்காவின் மலாவிவில் உலகின் முதல் மலேரியா தடுப்புமருந்து கண்டுபிடித்து வெளியிடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் 4,35,000 உயிர்கள் மலேரியாவுக்கு பலியாகிறது. இந்தக் கொடிய மலேரியா நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்த கன்டுபிடிப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்று கண்டுபிடிப்பாளர்கள் கூறுகிறார்கள். 

வாழ்வியல்

ரியல்மீ எலக்ட்ரானிக் டூத் பிரைஷ் இந்தியாவில் அறிமுகம்

நம் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பிரஷ் தற்போது ஒரு இயந்திர சாதனமாக வெளிவர உள்ளது. இதற்காக ரியல்மீ நிறுவனம் தனது முதல் எலக்ட்ரானிக் டூத் பிரைஷ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யத்திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் எலக்ட்ரானிக் டூத் பிரைஷ் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரியல் மீ நிறுவனத்தின் CEO-ஆன மாதவ் சேத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த எலக்ட்ரானிக் டூத் பிரஷுக்கு எம்-1 சோனிக் எலெக்ட்ரிக் டூத்பிரஷ் (M1 Sonic Electric Toothbrush) எனவும் பெயரிட்டு […]

வாழ்வியல்

முகப்பருக்கள் வராமல் தடுக்கும் முல்தானிமெட்டி

முல்தானி மெட்டி சருமத்தில் வடியும் அதிக எண்ணெய் பதத்தை உறிஞ்சி தெளிவான முகத்தோற்றத்தை அளிக்கும். இதனால் பருக்கள், தோல்நோய் ,சருமச் சேதம் வராது. எனவே முக அழகைப் பராமரிக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம் என்று அழகுக்கலை நிபுணர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.. முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசினால் (பேக் ஆக அப்ளை செய்யுங்கள்) சருமத்தின் பி.ஹெச் அளவு சீராக இருக்கும். எண்ணெய் வழிவது குறையும். முல்தானி மெட்டியுடன் பாதாம் பொடி மற்றும் பால் கலந்து […]

வாழ்வியல்

தலைவலிகள் தீர வழி என்ன?

தலைவலிக்கான பொதுவான காரணங்களாக, மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, விழிக்களைப்பு, உடல்வரட்சி, குருதியில் சர்க்கரை குறைதல், நெற்றிக்குள் நீர்க்கோர்வை அழற்சி (sinusitis) என்பவற்றைக் குறிப்பிடலாம். உயிராபத்தை விளைவிக்கக் கூடிய நிலைமைகளான மூளையுறை அழற்சி (meningitis), மூளையழற்சி (encephalitis), மிக உயர் இரத்த அழுத்தம், மூளைக் கட்டிகள் போன்றவற்றினால் வரும் தலைவலிகள் மிகக் குறைவே. தலைக் காயங்களுடன் தலைவலி ஏற்படும்போது காரணம் வெளிப்படையானது. பெண்களுக்கு வரும் மிகப் பெரும்பாலான தலைவலிகளுக்கு, மாதவிலக்கு ஆரம்பித்த நாட்களில் (மாதவிலக்குக்கு முன்னர் அல்லது […]