வாழ்வியல்

மூட்டு வலி, குதிகால், கணுக்கால் வலி உடனே தீர 3 எளிய வழிமுறைகள்!

ஒருவர் உயரத்திற்கு ஏற்ற எடையைக் கொண்டிருந்தால் அவர்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் வருவதில்லை. ஆனால் உடல் பருமன் உடையவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால் அவர்களுக்கு குதிகால் வலி, கணுக்கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. இதிலிருந்து எளிதாக நிவாரணம் பெற நாம் என்ன செய்யலாம்? முதல் வழிமுறை: அத்தியாவசிய எண்ணெய் என்று கூறப்படும் எண்ணெய் வகைகளில் யூகலிப்டஸ் எண்ணெய், லாவண்டர் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவையும் அடங்கும். இந்த மூன்று எண்ணெய்களில் […]

வாழ்வியல்

சூப்பர் கம்ப்யூட்டர்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் இலக்கை நோக்கி நடைபோடும் இந்தியா

சொந்தமாக உள்நாட்டிலேயே சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பதற்கான வசதிகளை இந்தியா வேகமாக விரிவு படுத்தி வருகிறது. மருந்து கண்டுபிடிப்பு, மரபியல், வெள்ள முன்னெச்சரிக்கை, எண்ணைய் வள ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், குறுசிறுநடுத்தர தொழில்நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்களுக்கு அதிக திறன் வாய்ந்த கம்ப்யூட்டர்கள் தேவைப்படுகின்றன. எனவே இந்த தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு கட்டங்களாக அதிக சக்தி கொண்ட சூப்பர் கம்ப்யூட்டரை விரைவாக உருவாக்கும் பணிகளை தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங்க் இயக்கம்(என்எஸ்எம்) ஊக்குவித்து […]

வாழ்வியல்

கால் விரல்களில் உண்டாகும் நோயைத் தடுக்கும் அத்திப்பழம்

அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது அம்மரத்தின் பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திமரங்கள் 6 – 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி , நாட்டு அத்தி . அத்தி பழம் […]

வாழ்வியல்

பெண்களைத் தாக்கும் இரத்த சோகை நோயில் இருந்து தப்பிப்பது எப்படி?

பெண்களை நோய்கள் பல தாக்குகிறது. அப்படிப் பெண்களை தாக்குகின்ற நோய்களில் முதலிடம் வகிப்பது இரத்தச்சோகை. பொதுவாக பெண்களில் அனைத்து வயதினரையும் எளிதாக தாக்கும் இந்த நோய் இளம்பெண்களை பெரிதும் வாட்டி வதைக்கிறது. பெண்கள் இளம் பருவ வயதில் 20% உயரத்தில் 50% எடையிலும் வளர்ச்சியை பெறுகிறார்கள். இந்த அதிவேக வளர்ச்சிக்கு சரியான உணவு முறையை கடைப்பிடிக்க முடியாமல் போவதால் இளம் வயது பெண்கள் இரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சரியான சமவிகித உணவு மற்றும் […]

வாழ்வியல்

வெற்றிகரமாக விண்ணில் சுற்றும் பிஎஸ்எல்வி-சி 51 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட். சதீஸ் தவண் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும். பிரேசிலின் அமேசேனியா உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் இந்த பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் எஸ்டி சாட் செயற்கைக்கோளையும் இது சுமந்து கொண்டு விண்ணில் சுற்றுகிறது. இஸ்ரோ நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிட் […]

வாழ்வியல்

மொத்த நோய்களையும் விரட்டியடிக்கும் நெல்லிக்காய்

நம் உடலில் உள்ள மொத்த நோய்களையும் ஒத்தையாய் நெல்லிக்காய் விரட்டியடிக்கும் சக்தி படைத்தது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வில் வியக்கத்தக்க முடிவுகள் வெளிவந்துள்ளன. இது பற்றிய கூடுதல் விபரம் அறிய தொடர்ந்து படியுங்கள் : நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்புச் சத்தும் நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைத் […]

வாழ்வியல்

தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல்

அருகம்புல் அரைத்து பற்று தடவினால் வியர்க்குரு, அரிப்பு, சொரி சிரங்கு, படர் தாமரை ஆகியவை சரியாகும். அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதைப் பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர் தாமரை, வியர்க்குரு குணமாகிறது. தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சைக் குணப்படுத்துகிறது. அருகம்புல்லைக் கொண்டு கண் நோய்க்கான மருந்து தயாரிக்கலாம். அருகம்புல்லைத் துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊற […]

வாழ்வியல்

இருதயத்துக்குப் பலம் சேர்க்கும் வெங்காயம்

வெங்காயம் பொதுவாகவே உணவில் அதிகம் சேர்ப்பது உண்டு. வெங்காயத்தில் இருக்கும் பிளேவனாய்டு ரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளைக் கரைத்து அகற்றும். இதனால் அடிக்கடி உணவில் வெங்காயம் சேர்த்து வந்தால் இதயம் பலம் பெறும். உடலுக்கு ஆற்றல் தரும் உணவுப் பொருள்கள் பற்றி விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆராய்ந்து அறிந்து வெளியிட்டிருக்கும் தகவல்கள் வருமாறு :– தேயிலையில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக் கூடியது ஆகும். இதனால் தான் க்ரீன் டீ, பிளாக் டீ போன்ற டீ […]

வாழ்வியல்

கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்கும் அத்திப்பழம்

போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம். உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள் சீழ் பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

வாழ்வியல்

சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி வண்டி கண்டுபிடித்த தமிழக மாணவி

சூரிய ஒளி மூலமாக இயங்கும் நடமாடும் இஸ்திரி வண்டியை வினிஷா உமாசங்கர் என்ற 14 வயது மாணவி கண்டுபிடித்துள்ளார். மாணவியின் இந்த கண்டுபிடிப்பிற்கு ஸ்வீடன் நாட்டின் ‘மாணவர் பருவநிலை விருது’ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதானது சுற்றுச்சூழல்-பருவநிலை பிரச்னைகளுக்கு வருங்கால தலைமுறையினர் நன்மைக்காக புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் 12 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சர்வதேச விருதாகும். திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியைச் சேர்த்த உமாசங்கர்– சங்கீதா என்ற தம்பதியின் மகள் வினிஷா […]