சினிமா செய்திகள்

ரஜினிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி, மார்ச் 1– திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா ‘சாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக, நடிகர் ரஜினிகாந்திற்கு 51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக தேர்தலுக்கும் ரஜினியின் விருதுக்கும் தொடர்பில்லை என்றும் ஜவடேகர் தெரிவித்துள்ளார். ரஜினிக்கு வாழ்த்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர், அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர், […]