சினிமா

கட்டிடக் கலைக்குப் படித்தார்; ஹாலிவுட்டை பிடித்தார்; சினிமா அரங்க நிர்மாணத்தில் ‘ஆஹா – அருமை’ பாராட்டில் பார்கவி அங்கனரசு

நினைத்தாலே இனிக்கும், பார்கவி அங்கனரசு என்னும் தமிழகத்து இளம் படைப்பாளியை நேரில் பாக்கிறபோது. சென்னையில் உள்ள மியாசி அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர் (MEASI Academy of Architecture) கல்லூரியில் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றவர். கலிபோர்னியாவில் உள்ள சாப்மேன் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸ் பிலிம் ப்ரொடக்க்ஷன் டிசைன் பட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர். கட்டிடக் கலையில் பட்டம் பெற்றவருக்கு, கூடுதல் கல்வித் தகுதியாக சினிமாத் தயாரிப்பில் அரங்க வடிவமைப்பில் ஆசை பிறந்தாலும் பிறந்தது, அதற்கான பட்ட மேற்படிப்பையும் வெற்றிகரமாக முடித்தவர், அடுத்த […]

சினிமா

அழகான பெண்ணுக்கும், அழகில்லாத பையனுக்கும் காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”

‘‘படித்த பணக்கார அழகான பெண்ணுக்கும், படிக்காத அழகில்லாத ஏழை பையனுக்கும் ஏற்படும் காதல். அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் கலவரங்களும் தான் கதை முடிச்சு. படம்: ‘தேவக்கோட்டை காதல்’’. படப்பிடிப்பு மதுரை ஆலப்புழை மற்றும் பாலக்காடு அருகில் எம்.ஜி.ஆருக்கு உறவினர் வீடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடை பெற்றிருக்கிறது என்றார் இயக்குனர் ஏ.ஆர்.கே. இவர் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர். ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சீனு என்ற […]

சினிமா

இந்தி நடிகர் – பாடகர் : பர்ஹானை தெலுங்கில் பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்

முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத், பிரபல இந்தி நடிகர் மற்றும் பாடகரான ஃபர்ஹான் அக்தரை முதன்முதலில் தென்னிந்திய மொழியில் – தெலுங்கில் ‘பரத் அனே நேனு’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடியிருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவர் ஃபர்ஹான் அக்தர். மகேஷ் பாபு நடிப்பில் ‘பாரத் அனே நேனு’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘I Dont Know…’ எனத் தொடங்கும் பாடலை ஃபர்ஹான் பாடினால் நன்றாக இருக்கும் […]

சினிமா

‘ஆட்டிசம்’ பாதித்த குழந்தைகளை எப்படி நடித்த வேண்டும்? ராதா நந்தகுமாரின் நெகிழ வைக்கும் குறும்படம்

‘பேரன்புடன்…’ ராதா நந்தகுமார் தயாரித்திருக்கும் குறும்படம். மணி இயக்கி உள்ளார். இயக்குநர் செழியனுடன் பயணித்தவர். ஒளிப்பதிவாளரும் கூட. நிவாஸ் புதிய அறிமுகம். கதாநாயகனாக நடித்துள்ளார். ஆனால் தெய்வக் குழந்தைகளுக்கு வெகுவாக அறிமுகமானவர். இவர்களுக்கு நான்கு வருடங்களாக யோகா சொல்லித் தருபவர். ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான சிறப்புக் குழந்தைகளுடன் கிட்டத்தட்ட 20 வருடங்களாக தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் ராதா. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலமாக குழந்தைப் பருவத்தில் […]

சினிமா

ஷூட்டிங், எடிட்டிங் பணிகளை 51 மணிநேரத்தில் முடித்து ‘விஷ்வகுரு’ சினிமா வெளியீடு: மெடிமிக்சின் ஏவிஏ நிறுவனம் கின்னஸ் சாதனை

மெடிமிக்ஸ் சோப் குரூப் ஏவிஏ சினிமா தயாரிப்பு நிறுவனம் ‘விஷ்வகுரு’ இது உலகிலேய மிக விரைவாக எடுக்கப்பட்ட படம். கதை, திரைக்கதை, வசனம் என எழுத்துப் பணிகள் முடிந்து ஷூட்டிங் முதல் திரையிடல் வரையிலான அனைத்து பணிகளையும் 51 மணி நேரம் 2 நிமிடங்களில் முடித்து புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது ‘விஷ்வகுரு’ திரைப்படம். மெடிமிக்ஸ் குரூப் ஏவிஏ ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் ஏ.வி.அனுப் தயாரித்து இருக்கும் புதிய திரைப்படம் ‘விஷ்வகுரு’ இப்படத்தின் மூலம் ஏ.வி. அனுப் மற்றும் […]