வர்த்தகம்

ரியல் எஸ்டேட் சாதனையாளர் பட்டியல் வெளியீடு

சென்னை, ஜூலை.3– இந்திய ரியல்‌ எஸ்டேட்‌ துறையின் வளர்ச்சி, அதன் நிறுவனங்கள் பற்றி ‘ஆசியா ஒன்‌’ மீடியா ஆய்வு நடத்தியது. அதில்‌, நாட்டின்‌ முக்கியமான 50 ரியல்‌ எஸ்டேட்‌ நிறுவனங்களும், அவற்றில் பொருளாதாரத்துக்கும்‌ மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும்‌ பங்களிப்போரையும்‌ இந்த ஆய்வு கண்டரிந்துள்ளது. 2021ஆம்‌ ஆண்டுக்கான சொத்து மதிப்பின்‌ அடிப்படையில்‌ முன்னணி 50 ரியல்‌ எஸ்டேட்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ தலைவர்களை, பல்வேறு மதிப்பீடுகளின்‌ அடிப்படையில்‌ இந்த ஆய்வு பட்டியலிட்டுள்ளது. இப்பட்டியல்‌, தேசிய அளவிலானது, மாநில அளவிலானது என்று […]

வர்த்தகம்

டெமனாஸ் சாப்ட்வேர் நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊட்டசத்து உணவு

சென்னை, ஜூலை.1– உலகின் முன்னணி வங்கி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாகிய டெமனாஸ், தன்னார்வ தொண்டு நிறுவனமான அட்சயபாத்திராவுடன் இணைந்து சென்னையில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், ஊட்டசத்து உணவுபொருட்கள் மற்றும் சுகாதார பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியது. சென்னையில் உள்ள 4 அரசு பள்ளிகளை சேர்ந்த 730 மாணவர்களுக்கும், 720 மாணவியர்க்கும் சேர்த்து மொத்தம் 1450 தொகுப்புகள் வழங்கப்ட்டன. இந்த தொகுப்பு ஒவ்வொன்றும் ரூ.550 மதிப்புடையவை. இந்த தொகுப்புகளில் சர்க்கரை, சமையல் எண்ணை, ராகி, […]

வர்த்தகம்

ரூ.1.15 லட்சத்தில் டி.வி.எஸ். ஐகியூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

தலைமை அதிகாரி கே. என். ராதாகிருஷ்ணன் தகவல் சென்னை, ஜூன். 20– டி.வி.எஸ். மோட்டார்ஸ் மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. டி.வி.எஸ். குழுமத்தின் கீழ் இயங்கும் டி.வி.எஸ். மோட்டார்ஸ், பெட்ரோல் விலை உயர்வு போன்ற பல காரணங்களால் வாகனங்கள் வாங்க சிரமப்படும் மக்களுக்கு உதவும் வகையில் மின்சாரம் மூலம் பேட்டரியில் ஓடும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை வீட்டிலேயே எளிய முறையில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த வாகனத்தால் […]

செய்திகள் வர்த்தகம்

சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வுக்கு மனிதநேய மையம் இணையவழி இலவச பயிற்சி

நிறுவனர் சைதை துரைசாமி தகவல் சென்னை, ஜூன்.20- சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் சார்பில் சிவில் சர்வீசஸ் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியை தலைமையாக கொண்டு, மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ–மாணவிகளும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். […]

செய்திகள் வர்த்தகம்

சென்னை அப்பல்லோவில் ‘‘ஸ்புட்னிக் வி’’ போடும் பணி துவக்கம்

சென்னை, ஜூன்.19- தமிழகத்தில் முதல் முறையாக சென்னை அப்பல்லோவில் மருத்துவமனையில் ரஷ்யாவின் ‘‘ஸ்புட்னிக் வி’’ கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்தியாவில் ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் உற்பத்தியாகும் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதற்கிடையில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘‘ஸ்புட்னிக் வி’’ தடுப்பூசியின் உற்பத்தி ஐதராபாத்தில் துவங்கியது. அடினோ வைரஸ் தொழில்நுட்பத்திலான ‘‘ஸ்புட்னிக் வி’’ […]

செய்திகள் வர்த்தகம்

குழந்தைகளுக்கு மிட்டாய் வடிவில் கொரோனா தடுப்பூசி மருந்து

இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் கே.எம். செரியன் குழு பரிந்துரை சென்னை, ஜூன். 13– கொரோனா வைரஸ் மூன்றாவது அலை விரைவில் வரக்கூடும் என்றும் இது சிறுவர்களை பெருமளவில் தாக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதிலிருந்து குழந்தைகளை காக்கும் வகையில் பிராண்டியர் லைப் மருத்துவமனை தலைவர் மருத்துவர். கே.எம். செரியன் மற்றும் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்கள், ஐ.ஐ.டி. நிபுணர்கள் ஆகியோர் இணைந்து புதியதாக ”கொரோனா கார்ட்” என்னும் இயற்கை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக போராடும் ”கொரோனா […]

செய்திகள் வர்த்தகம்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துக்கு தங்கமயில் விருது

கரூர், ஜூன் 14– சமுதாய பொறுப்புணர்வு செயல்பாட்டுக்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துக்கு (டிஎன்பிஎல்) தங்க மயில் விருது வழங்கப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலம் நடந்த விழாவில் விருதினை இதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் ரஞ்சன் பெற்றுக் கொண்டார். புதுடெல்லி இன்ஸ்டியூட் ஆப் டைரக்டர்ஸ் என்ற அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் பொறியியல், புதுப்பிக்கக்கூடிய சக்தி உற்பத்தி, வங்கித்துறை, சிமெண்ட், காகித உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்களில் சமுதாய பொறுப்புணர்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நிறுவனத்தை உலக […]

வர்த்தகம்

‘தமிழ் மேட்ரிமோனி’’ விளம்பர தூதராக எம்.எஸ். தோனி நியமனம்

சென்னை, ஜூன். 13– திருமண பொருத்த நிறுவனமான தமிழ் மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார். திருமண பொருத்தம் பார்க்கும் போது மணப்பெண்ணின் தொலைபேசி எண்ணை குறிப்பிடுவதால் பல்வேறு தொல்லைகளுக்கு மகளிர் உள்ளாக வேண்டியுள்ளது. இதை தடுக்க தமிழ் மேட்ரிமோனி டாட் காம் புதியதாக மணப்பெண்ணின் தொலைபேசி எண்ணை வெளியிடாமல், செக்யூர் கனெக்ட் மூலம் அவர்களை பொருத்தம் தேடுபவர்கள் தொலைபேசி எண்ணை அறியாமல் அவர்களை தொடர்புக்கொள்ளும் வசதியை இந்த […]

வர்த்தகம்

யூகோ வங்கியின் சலுகை அறிவிப்புகள், புதிய திட்டங்கள் – நிர்வாக இயக்குநர் அதுல் குமார் கோயல் விளக்கம்

சென்னை, சூன் 8– வாடிக்கையாளர்களுக்கு தொழில் விரிவாக்கத்துக்கான புதிய கடன் திட்டங்கள், பெருந்தொற்று கால சலுகைகளை யூகோ வங்கி நிர்வாக இயக்குநர் அதுல் குமார் கோயல் அறிமுகப்படுத்தினார். யூகோ வங்கி சார்பில் கொரோனா பெருந்தொற்றின் நடப்பு இரண்டாம் அலை காரணமாக, வாடிக்கைகயாளர்களுக்கு உதவும் வகையிலான புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பதற்கான இணையம் வழியான கூட்டம் நேற்று பிற்பகலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கியாளர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட யூகோ […]

செய்திகள் வர்த்தகம்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.184 குறைவு

சென்னை, ஜூன்.2– தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 184 குறைந்து ரூ.37,080 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட […]