செய்திகள்

2020–21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கீடு

Spread the love

* தமிழ் வளர்ச்சித்துறை – ரூ.74.08 கோடி

* சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம் – ரூ.4315.21 கோடி

* பேரிடர் மேலாண்மை – ரூ.1360.11 கோடி

* காவல் துறை – ரூ.8876.57 கோடி

* தீயணைப்பு மீட்பு துறை – ரூ.405.68 கோடி

* சிறைத்துறை – ரூ.392.74 கோடி

* நீதி நிர்வாகம் – ரூ.1403.17 கோடி

* வேளாண் துறை – ரூ.11,894.48 கோடி

* நெடுஞ்சாலை துறை – ரூ.15850.54 கோடி

* போக்குவரத்து துறை – ரூ.2716.26 கோடி

* எரிசக்தி துறை – ரூ.20,115.58 கோடி

* பள்ளி கல்வித்துறை – ரூ.34,181.73 கோடி

* உயர் கல்வித்துறை – ரூ.5052.84 கோடி

* மக்கள் நல்வாழ்வுத் துறை – ரூ.15,863.37 கோடி

* தொழில் துறை – ரூ.2500 கோடி

* சிறு, குறு, நடுத்தர தொழில் துறை – ரூ.607.62 கோடி

* கைத்தறி துறை – ரூ.1224.25 கோடி

* தகவல் தொழில்நுட்ப துறை – ரூ.153.97 கோடி

* அறநிலையத்துறை – ரூ.281.17 கோடி

* மகளிர் நலத்திட்டம் – ரூ.78,796.12 கோடி

* ஆதிதிராவிடர் நலத்துறை – ரூ.1949.58 கோடி

* பிற்படுத்தப்பட்டோர் துறை – ரூ.1034.02 கோடி

* மாற்று திறனாளிகள் நலன் – ரூ.667.08 கோடி

* விளையாட்டு துறை – ரூ.218.66 கோடி

* உணவு மானியம் – ரூ.6,500 கோடி

* மீன்வளத்துறை – ரூ. 1229.85 கோடி

* நீர்ப்பாசனம் – ரூ.6691.89 கோடி

* நகர்ப்புற உள்ளாட்சி – ரூ.5306.95 கோடி

* ஊரக உள்ளாட்சி – ரூ.6754.30 கோடி

* ஊரக வளர்ச்சி – ரூ.23161.54 கோடி

* நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் – ரூ.18540.12 கோடி

* அம்மா உணவக திட்டம் – ரூ.100 கோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *