செய்திகள்

டுவிட்டரில் டிரெண்டிங்கான ‘பட்ஜெட் -2020′

Spread the love

புதுடில்லி, பிப்.1–

இன்று தாக்கல் செய்யப்பட உள்ள 2020–21–ம் ஆண்டிற்கான பட்ஜெட், டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

நாட்டில் பொருளாதார பிரச்னைகள் இருக்கின்றன என்று கூறப்படும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமூக வலைதளமான டுவிட்டரில் பட்ஜெட் – 2020 டிரெண்டிங் ஆகி உள்ளது. #Budget2020 என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை 36,000 க்கும் அதிகமானவர்கள் இதன் கீழ் கருத்து பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *