செய்திகள்

ஊருணி அறக்கட்டளை சார்பில் உழைக்கும் மகளிர் சாதனையாளர் விருது

Spread the love

சென்னை, டிச. 4

ஊருணி அறக்கட்டறை சார்பில் 3வது ஆண்டாக உழைக்கும் மகளிருக் கான சாதனையாளர் விருதுகள் வழங்கப்படுகிறது.

ஊருணி அறக்கட்டளை சார்பில் 3வது ஆண்டாக உழைக்கும் மகளிர் சாதனையாளர் விருதுகள் 2020 (WWAA 2020) 2020 பிப்ரவரி 29 ந் தேதி மகளிர் தினத்தை நினைவு கூறுவும் வகையில் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகள் வழங்குது தொடர்பான குழு கூட்டம் அண்ணா நகர் ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சியில் பெண்களின் ஆர்வம் மற்றும் தொழில் பற்றிய சுவாரஸ்யமான குழு விவாதம் குழு உறுப்பினர்களான வீணா குமாரவேல், இணை நிறுவனர் நேச்சுரல்ஸ், பிக் எஃப்.எம் இன் விருது பெற்ற ஆர்.ஜே., மிருதுலா, அலிமா ஜெஹ்ரா, தலைவர் – உளவியல் துறை, பெண்களுக்கான சி.டி.டி.இ கல்லூரி, வி.ஜே., நடிகரும், பேச்சாளருமான சபரிநாதன், ஊருணி அறக்கட்டளையின் நிறுவனர் ரத்தினவேல் ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விருதுக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் விருதுக்கு தனித்துவமான ஜூரி குழு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *