வர்த்தகம்

டாக்டர் சாந்தா அம்மையார் மறைவுக்கு ‘அப்பல்லோ’ சேர்மன் பிரதாப்ரெட்டி இரங்கல்

சென்னை, ஜன.22–

அடையார் புற்றுநோய் மருத்துவமனை தலைவி டாக்டர் வி.சாந்தா மறைவுக்கு அப்பல்லோ குரூப் மருத்துவமனைகளின் சேர்மன் டாக்டர் பிரதாப்ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

லட்சக்கணக்கான ஏழை புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்தவர் இவர் என்று நினைவு கூர்ந்தரர். அப்பல்லோ மருத்துவமனை துவங்கியதிலிருந்து, அவரது தன்னலமற்ற சேவை எனக்கு வழிகாட்டியாக விளங்கியது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *