செய்திகள்

அ.ம.மு.க. போட்டியில்லை: தினகரன் அறிவிப்பு

Spread the love

சென்னை, செப்.21–

நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை போட்டியிடவில்லை என்று தினகரன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *