உன் வாழ்க்கை உன் கையில் – எம்.பாலகிருஷ்ணன்
மோகன் சோகமாக உட்கார்ந்திருந்தவனை அவன் நண்பன் செல்வன் பார்த்து என்னடா மோகா ஏன் கவலையாக இருக்கிறே? எனக் கேட்க அதற்கு மோகன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான் மறுபடியும் அவன் நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி? என்னடா ஆச்சி வீட்ல பிரச்சனையா? எங்கிட்ட சொல்ல மாட்டியா? இன்று செல்வன் அதட்டலாக கேட்டதும் மோகன் மெல்ல வாய் திறந்தான். மனசே சரியில்லடா செல்வா நிம்மதியா தூங்க முடியல என்று பதில் சொல்ல […]