காங்கிரஸ் கட்சி எம்பி சசிதரூருக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது
பாரீஸ், ஆக. 12– காங்கிரஸ் கட்சி எம்பி சசிதரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதை சிவாஜி கணேசன் , உள்பட பல இந்தியர்கள் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்பியான சசிதரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது. செவாலியே விருது ஏன்? 23 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் […]