7 வார கால போரில் 2,500 உக்ரைன் வீரர்கள்; 20,000 ரஷ்ய வீரர்கள் பலி

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தகவல் கீவ், ஏப். 16– 8 வாரங்களாக நடைபெறும் போரில், 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போரில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்த நிலையில், பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அகதிகளாக அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தனர். உயிரிழப்பு எவ்வளவு? ரஷ்யா- உக்ரைன் போரைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகரைச் … Continue reading 7 வார கால போரில் 2,500 உக்ரைன் வீரர்கள்; 20,000 ரஷ்ய வீரர்கள் பலி