செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

சென்னை, டிச.22–

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.81க்கும், ஒரு கிலோ ரூ.81 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *