செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது

சென்னை, மார்ச் 25–

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.49 ஆயிரத்து 640-–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 49,480 விற்பனையானது.

இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49 ஆயிரத்து 640-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,205–-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.80–-க்கும் பார் வெள்ளி ரூ.80,800-க்கும் விற்பனையாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *