செய்திகள்

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அண்ணா தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்

Spread the love

சென்னை, ஜூலை 19–

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அண்ணா தி.மு.க. சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் 5.8.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அண்ணா தி.மு.க.வின் ‘‘இரட்டை இலை’’ சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதி வாரியாக, பின்வருமாறு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்:

கே.பி. முனுசாமி (துணை ஒருங்கிணைப்பாளர்)

அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் (அமைப்புச் செயலாளர்)

பொறுப்பு மாவட்டங்கள் : கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம்

தேர்தல் பணிக்குழுவினர்:

நத்தம் இரா. விசுவநாதன் (அமைப்புச் செயலாளர்)

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் (ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)

அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, எம். மணிகண்டன்,

அ. அன்வர்ராஜா (சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்)

எஸ்.டி.கே.. ஜக்கையன், எம்.எல்.ஏ. (கன்வீனர், அண்ணா தொழிற்சங்கப் பேரவை)

கீர்த்திகா முனியசாமி (மகளிர் அணி இணைச் செயலாளர்)

ம. முத்துராமலிங்கம் (அமைப்புச் செயலாளர்)

டாக்டர் கோ. சமரசம், (செய்தித் தொடர்பாளர்)

வி.வி. ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ.

(மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்)

எஸ்.பி.எம். சையதுகான் (தேனி மாவட்டச் செயலாளர்)

கே. அசோக்குமார் (கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர்)

பி. பாலகிருஷ்ணா ரெட்டி (கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர்)

வி. மருதராஜ் (திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்)

எம்.ஏ. முனியசாமி (ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்)

ப. ரவீந்திரநாத்குமார், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் என்.சதன்பிரபாகர், மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி. ராஜேந்திரன், எஸ்.தேன்மொழி, பரமசிவம், பெரியபுள்ளான் (எ) செல்வம், கி. மாணிக்கம், எஸ்.எஸ். சரவணன், பா. நீதிபதி,

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்:

ஆர். வைத்திலிங்கம், எம்.பி, (துணை ஒருங்கிணைப்பாளர்)

அமைச்சர் பி. தங்கமணி (நாமக்கல் மாவட்டச் செயலாளர்) பொறுப்பு மாவட்டங்கள் : திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, நாமக்கல், கரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு

தேர்தல் பணிக்குழுவினர்

டாக்டர் மு. தம்பிதுரை (கொள்கை பரப்புச் செயலாளர்)

என். தளவாய்சுந்தரம் (அமைப்புச் செயலாளர்) அமைச்சர் வி. சரோஜா,

அமைச்சர் இரா. துரைக்கண்ணு (தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர்) அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர் மாவட்டச் செயலாளர்)

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் (திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர்)

ஜஸ்டின் செல்வராஜ் (சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்)

ராஜூ (அமைப்புச் செயலாளர்), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (விவசாயப் பிரிவுச் செயலாளர்)

முக்கூர் என்.சுப்பிரமணியன் (அமைப்புச் செயலாளர்)

ஏ. பாப்பாசுந்தரம் (அமைப்புச் செயலாளர்)

தூசி கே. மோகன், எம்.எல்.ஏ. (திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர்)

எஸ்.ஏ. அசோகன் (கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர்)

டி. ஜாண்தங்கம் (கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர்)

ஏ. விஜயகுமார், எம்.பி. (நாடாளுமன்ற மாநிலங்களவை குழுச் செயலாளர்)

எம்.எல்.ஏ.க்கள் வி. பன்னீர்செல்வம், சி. சந்திரசேகரன், கே.பி.பி. பாஸ்கர், பொன். சரஸ்வதி, எம். கீதா, சி.வி. சேகர், மா. கோவிந்தராஜன்,

வேலூர் சட்டமன்றத் தொகுதி

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் :

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் (அமைப்புச் செயலாளர்) பொறுப்பு மாவட்டங்கள் : ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை

தேர்தல் பணிக்குழுவினர்:

பொள்ளாச்சி ஜெயராமன் ( சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர்)

அமைச்சர் கே.சி. கருப்பணன் (ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர்) அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் (அமைப்புச் செயலாளர்)

அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், ஜி. பாஸ்கரன், எஸ்.வளர்மதி

தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் (அரியலூர் மாவட்டச் செயலாளர்)

என்.ஆர். சிவபதி (எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)

எம். பரஞ்ஜோதி (அமைப்புச் செயலாளர்) க. பொன்னுசாமி (கொள்கை பரப்பு துணைச் செயலாளர்)

சிந்து ரவிச்சந்திரன் (வர்த்தக அணிச் செயலாளர்)

கே.வி.ராமலிங்கம், எம்.எல்.ஏ, (ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர்)

எம்.எஸ்.எம். ஆனந்தன் (திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர்)

ப. குமார் (திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர்)

டி. ரத்தினவேல், எம்.பி, (திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர்)

ஆர்.டி. ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. (பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்)

பி.ஆர். செந்தில்நாதன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்)

எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாச்சலம், கே.எஸ். தென்னரசு, வி.பி. சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர். ராஜா (எ) ராஜா கிருஷ்ணன், எஸ். ஈஸ்வரன், கே.என். விஜயகுமார், எஸ். குணசேகரன், கரைப்புதூர் ஏ. நடராஜன், ஆர். சந்திரசேகர், பரமேஸ்வரி முருகன், எம். செல்வராசு, இளம்பை இரா. தமிழ்ச்செல்வன், ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், எஸ். நாகராஜன்.

கீழ்வைத்தியணான்குப்பம் சட்டமன்றத் தொகுதி

தேர்தல் பணிக்குழுபொறுப்பாளர் :

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி (அமைப்புச் செயலாளர்) பொறுப்பு மாவட்டங்கள் : திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, கோவை மாநகர், கோவை புறநகர், நீலகிரி, விருதுநகர், திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு

தேர்தல் பணிக்குழுவினர்:

அமைச்சர் கடம்பூர் ராஜூ (தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர்) அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி (விருதுநகர் மாவட்டச் செயலாளர்)

அமைச்சர்கள் பா. பென்ஜமின், வி.எம். ராஜலெட்சுமி, மாஃபா. பாண்டியராஜன்,

யு.ஆர். கிருஷ்ணன் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை)

ஏ.கே. செல்வராஜ், எம்.பி. (அமைப்புச் செயலாளர்)

டாக்டர் பி. வேணுகோபால் (மருத்துவ அணிச் செயலாளர்),

எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், எம்.பி, (நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழு துணைத் தலைவர்)

எஸ்.முத்துக்கருப்பன், எம்.பி,

விஜிலா சத்தியானந்த், எம்.பி, (மகளிர் அணிச் செயலாளர்) செ.ம. வேலுசாமி (கொள்கை பரப்பு துணைச் செயலாளர்)

ஆர். முருகையாபாண்டியன், எம்.எல்.ஏ. (அமைப்புச் செயலாளர்)

சுதா கே. பரமசிவன் (அமைப்புச் செயலாளர்)

சிங்கை. ஜி. ராமச்சந்திரன் (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்)

என். சின்னத்துரை (அமைப்புச் செயலாளர்) ஐ.எஸ். இன்பதுரை, எம்.எல்.ஏ, (தேர்தல் பிரிவு துணைச் செயலாளர்)

கே.ஆர். அர்ஜூனன், எம்.பி., (அமைப்புச் செயலாளர்)

சி.த. செல்லப்பாண்டியன் (அமைப்புச் செயலாளர்)

கோவை செல்வராஜ், (கழக செய்தித் தொடர்பாளர்)

ஏ.எஸ். மகேஸ்வரி, (கழக செய்தித் தொடர்பாளர்)

எஸ்.பி. சண்முகநாதன், எம்.எல்.ஏ, (தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர்)

வி. அலெக்சாண்டர், எம்.எல்.ஏ, (திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர்)

சிறுணியம் பி. பலராமன், எம்.எல்.ஏ. (திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர்)

பி.ஆர்.ஜி. அருண்குமார், எம்.எல்.ஏ. (கோவை மாநகர் மாவட்டச் செயலாளர்)

புத்திசந்திரன் (நீலகிரி மாவட்டச் செயலாளர்)

தச்சை என். கணேசராஜா (திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர்)

கே.ஆர்.பி. பிரபாகரன் (திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளர்)

எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே. அர்ச்சுணன், எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன், பி. சின்னப்பன், ஜி. லோகநாதன், கே.எஸ். விஜயகுமார், பி.எம். நரசிம்மன், ஏ. ராமு, ஓ.கே. சின்னராஜ், வி.பி. கந்தசாமி, ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, எம். சந்திரபிரபா, எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், அ. மனோகரன்,

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் :

அமைச்சர் சி.வி. சண்முகம் (விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர்) பொறுப்பு மாவட்டங்கள் : காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, நாகப்பட்டினம்

தேர்தல் பணிக்குழுவினர்:

அமைச்சர் எம்.சி. சம்பத் (கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர்) அமைச்சர் ஓ.எஸ். மணியன் (நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர்)

மைதிலி திருநாவுக்கரசு (அமைப்புச் செயலாளர்)

நீலாங்கரை எம்.சி. முனுசாமி (மீனவர் பிரிவுச் செயலாளர்)

சொரத்தூர் இரா. ராஜேந்திரன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்)

ப. மோகன் (அமைப்புச் செயலாளர்)

வி. சோமசுந்தரம் (அமைப்புச் செயலாளர்)

செஞ்சி ந. ராமச்சந்திரன் (அமைப்புச் செயலாளர்)

என். முருகுமாறன், எம்.எல்.ஏ. (அமைப்புச் செயலாளர்)

ஆர். லட்சுமணன், எம்.பி. (அமைப்புச் செயலாளர்)

பு.தா. இளங்கோவன் (கொள்கை பரப்பு துணைச் செயலாளர்)

சிட்லபாக்கம் ச. ராசேந்திரன் (காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர்)

எஸ். ஆறுமுகம் (காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர்)

வாலாஜாபாத் பா. கணேசன் (காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர்)

ஆ. அருண்மொழிதேவன் (கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர்)

எம்.எல்.ஏ.க்கள் இரா. குமரகுரு, சத்யா பன்னீர்செல்வம், ஜி. சம்பத், கே. பழனி, எம். சக்கரபாணி, கே.ஏ. பாண்டியன், பி.வி. பாரதி, வி. ராதாகிருஷ்ணன், எஸ். பவுன்ராஜ், வி.டி. கலைச்செல்வன்

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் :

கே.பி. அன்பழகன் (தருமபுரி மாவட்டச் செயலாளர்) பொறுப்பு மாவட்டங்கள் : வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், திருவாரூர், புதுக்கோட்டை

தேர்தல் பணிக்குழுவினர் :

இ. மதுசூதனன் (அவைத் தலைவர்)

சி. பொன்னையன் (அமைப்புச் செயலாளர்)

அ. தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்)

அமைச்சர் டி. ஜெயக்குமார் (அமைப்புச் செயலாளர்) அமைச்சர் ஆர். காமராஜ் (திருவாரூர் மாவட்டச் செயலாளர்)

அமைச்சர் சி. விஜயபாஸ்கர் (அமைப்புச் செயலாளர்)

அமைச்சர் நீலோபர் கபீல்

செ. செம்மலை, எம்.எல்.ஏ. (அமைப்புச் செயலாளர்)

பா. வளர்மதி (இலக்கிய அணிச் செயலாளர்),

ஜெ.சி.டி. பிரபாகர் (அமைப்புச் செயலாளர்) எஸ். கோகுல இந்திரா (அமைப்புச் செயலாளர்)

வா. மைத்ரேயன், எம்.பி., (அமைப்புச் செயலாளர்)

பி.எச். மனோஜ் பாண்டியன் (அமைப்புச் செயலாளர்)

தாடி ம. ராசு (அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்)

கா. சங்கரதாஸ் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை)

வி.எஸ். சேதுராமன் (வழக்கறிஞர் பிரிவுத் தலைவர்)

நவநீதகிருஷ்ணன், எம்.பி. ( வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்) வைகைச்செல்வன் (கொள்கை பரப்பு துணைச் செயலாளர்)

ஆதிராஜாராம் (அமைப்புச் செயலாளர்)

ஆர். கமலக்கண்ணன் (அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்)

எஸ்.ஆர். விஜயகுமார் (மாணவர் அணிச் செயலாளர்)

கே. கோபால் (அமைப்புச் செயலாளர்)

ஆர்.வி. உதயகுமார் (கலைப் பிரிவுச் செயலாளர்)

ம. அழகுராஜ் (எ) மருது அழகுராஜ் (செய்தித் தொடர்பாளர்)

நிர்மலா பெரியசாமி (செய்தித் தொடர்பாளர்)

ஆர்.எம். பாபு முருகவேல், (செய்தித் தொடர்பாளர்)

எம். கோவை சத்யன் (செய்தித் தொடர்பாளர்)

லியாகத் அலிகான் (செய்தித் தொடர்பாளர்)

கே. சிவசங்கரி (செய்தித் தொடர்பாளர்)

ஒய். ஜவகர் அலி (செய்தித் தொடர்பாளர்)

ஏ. சசிரேகா (செய்தித் தொடர்பாளர்)

நா. பாலகங்கா (வட சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர்)

டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளர்)

ராஜேஷ் (வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர்)

பி.கே. வைரமுத்து (புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்)

எம்.எல்.ஏ.க்கள் தி.நகர் பி. சத்தியா, விருகை ரவி, ஜி. வெங்கடாஜலம்,ஆர். நடராஜ், ஏ. கோவிந்தசாமி,

வி. சம்பத்குமார், அ. மருதமுத்து, ஆர்.எம். சின்னதம்பி, கு. சித்ரா, எஸ். வெற்றிவேல், எஸ். ராஜா, ஏ.பி. சக்திவேல், பி. மனோன்மணி, நார்த்தான்மலை பா. ஆறுமுகம், இ.ஏ.ரத்தினசபாபதி.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேற்காணும் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள்; கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் சம்பந்தப்பட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் இணைந்து சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, அண்ணா தி.மு.க.வின் ‘‘இரட்டை இலை’’ சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு ஆகிய மாவட்டங்களைப் பொறுத்தமட்டில், வேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே.சி. வீரமணி, வேலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சு. ரவி, எம்.எல்.ஏ, ஆகியோரது மேற்பார்வையில், இம்மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணியாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அனைவரும், தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிக்குச் சென்று, 22–ந் தேதி திங்கட் கிழமை காலை 10 மணி முதல் தேர்தல் பணிகளை, அங்கேயே தங்கியிருந்து முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *