வாழ்வியல்

வெள்ளை முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்

வெள்ளை முள்ளங்கி பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறந்த காய்கறியாக விளங்குகிறது.

வெள்ளை முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்துக்களைைக் காண்போம்.

100 கிராம் வெள்ளை முள்ளங்கி கீழ்க்கண்ட ஊட்டச்சத்தை அளிக்கின்றன .

தண்ணீர் – 91.59 கிராம்

கலோரி – 43 கிலோ கலோரி

புரதம் – 0.65 கிராம்

கொழுப்பு – 3.21 கிராம்

கார்போஹைட்ரேட் – 3.3 கிராம்

நார்ச்சத்து – 1.5 கிராம்

சர்க்கரை – 1.76 கிராம்

கால்சியம் (Ca) – 17 மிகி

இரும்பு (Fe) – 0.15 மிகி

மெக்னீசியம் (Mg) – 9 மி.கி

பாஸ்பரஸ் (P) – 23 மி.கி

பொட்டாசியம் (K) – 275 மி.கி

சோடியம் (Na) – 267 மி.கி

துத்தநாகம் (Zn) – 0.13 மிகி

காப்பர் (Cu) – 0.098 மி.கி

செலினியம் (Se) – 0.7 மைக்ரோ கிராம்

வைட்டமின் சி – 14.6 மிகி

ரிபோஃப்ளேவின் – 0.022 மி.கி

நியாசின் – 0.145 மிகி

வைட்டமின் பி -6 – 0.037 மி.கி

ஃபோலேட் – 16 மைக்ரோ கிராம்

கோலின் – 6.6 மிகி

வைட்டமின் ஈ – 0.35 மிகி

வைட்டமின் கே – 3.8 .g கொழுப்பு அமிலங்கள் – 0.478 கிராம் எனவே, வெள்ளை முள்ளங்கி பல நாள்பட்ட நோய்களில் இருந்து உங்களைக் காக்கும் மிகச்சிறந்த காய்கறியாகும். மேலும் இது உடல் எடையைக் குறைக்க உதவும், செரிமானத்தை மேம்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *