வாழ்வியல்

விண்வெளியில் கண்டறியப்பட்ட பிரபஞ்சத்தின் ஆதிமுதல் மூலக்கூறு

பிரபஞ்சத்தின் ஆதிமுதல் மூலக்கூறு விண்வெளியில் கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான முதல் மூலக்கூறான ஹீலியம் ஹைட்ரைட் அயனை, நாசாவின் பறக்கும் வானூர்தியான சோபியா [SOFIA], நெபுலா அருகே கண்டறிந்துள்ளது. விஞ்ஞானிகள் முதல் தடவையாக விண்வெளியில் நமது பிரபஞ்சத்தின் மிக பழமையான வகை மூலக்கூறை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

டீசல்புகையை கருப்புமையாக மாற்றும் இயந்திரத்தை ஐஐடிபட்டதாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

டீசல் ஜெனரேட்டர்களிலிருந்து வெளியேறும் சிறு தூசுகளை பிடிக்கக்கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். ஐஐடி பட்டதாரிகள். இதன் மூலம் சுத்தமான காற்று வெளியேறுவதை உறுதி செய்யும். இந்த கார்பனேற்றப்பட்ட உமிழ்வை பிரித்தெடுக்கப்பட்டு, கருப்பு மையாக மாற்றி அதனை பிரிண்டர்களுக்கான வண்ணப்பூச்சு அல்லது மையாக பயன்படுத்தப்படலாம். டீசல் ஜெனரேட்டர்களுக்கான ரெட்ரோஃபிட் எமிஷன் கட்டுப்பாட்டு கருவி, சக்ர ஷீல்ட், சிறு தூசுகளைப் பிடிக்கிறது, இது POink தயாரிக்கப் பயன்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *