அறிவியல் அறிவோம்
விண்ணில் பால்வீதி மண்டலத்தில் 300 மில்லியன் வாழக்கூடிய கிரகங்கள் இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.தி அஸ்ட்ரானோமிகல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி பால்வீதி மண்டலத்தில் 300 மில்லியன் வாழக்கூடிய பல கிரகங்கள் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கபட்டுளது. இந்த ‘வாழக்கூடிய’ கிரகங்கள் பழையவை, கொஞ்சம் பெரியவை, சற்று வெப்பமானவை மற்றும் பூமியை விட ஈரமானவை என்று கண்டுபிடிக்கப்ட்டது.