செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக மாபெரும் வெற்றி

Makkal Kural Official

டெப்பாசிட்டை தக்கவைத்து பாமக 2 ஆம் இடம்

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,446 வாக்குகள் வித்யாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

திமுக -1,23,689

பாமக – 56,243

நாதாக -10,832

#வாக்கு எண்ணிக்கை #தமிழ்நாடு #தேர்தல்களம் #vikravandi #byelections #electionresults

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *