வாசகரின் பாராட்டுடன் ‘மக்கள்குரல்’ பொன்விழா மக்கள்குரலின் பயணம் தொடர்கிறது

பொன்விழா காணும் ‘மக்கள்குரல்’ பத்திரிகைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கடிதத்தை துவக்குகிறேன். மக்களின் வாழ்வில் மலர்ச்சி ஏற்பட வேண்டிய காலங்களில் புரட்சிகள் தோன்றும். அப்படிப்பட்ட காலக்கட்டங்களில் புதிய பத்திரிகைகள் தோன்றுவது வரலாற்றின் கட்டாயம். அப்படி தோன்றி நிலைத்து இப்போது பொன்விழா காணும் ‘மக்கள்குரல்’ பத்திரிகை என்றால் மிகை ஆகாது. ‘மக்கள்குரல்’ உருவான நேரத்தில் தமிழக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் உருவானது என்பது வரலாறு. ‘மக்கள்குரல்’ : என்னுள் நுழைந்தது எப்படி? 1983ம் ஆண்டு 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பல பத்திரிகைகள் … Continue reading வாசகரின் பாராட்டுடன் ‘மக்கள்குரல்’ பொன்விழா மக்கள்குரலின் பயணம் தொடர்கிறது