செய்திகள்

லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்திற்கு ‘பெய்ரா’ நிறுவனம் பாராட்டு

Spread the love

சென்னை, நவ. 10

சென்னை கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம் 4 வது பிரதான சாலையில் அமைந்துள்ள “லா அலெக்ரியா’’ சர்வதேச சுற்றுலா நிறுவனம் பல்வேறு சுற்றுலா திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களை சுற்றுலா இடங்களுக்கு நிர்வாக இயக்குனர் திருமுருகன் நேரில் அழைத்து சென்று வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு முறை சுற்றுலா சென்றவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் சுற்றுலா செல்ல முன் பதிவு செய்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சிங்கப்பூர்,தாய்லாந்து, மலேஷியா,வியட்நாம், ஸ்ரீலங்கா, கம்போடியா, இந்தோனேஷியா, ஆகிய வெளி நாடுகளுக்கும், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ,டெல்லி சிம்லா கோவா அந்தமான், காஷ்மீர் , போன்ற பல்வேறு இடங்களுக்கும் குறைந்த கட்டணத்தில்,நிறைந்த சேவை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் இந்த சேவையை பாராட்டி ‘பெய்ரா’ நிறுவனம், லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திருமுருகனுக்கு நினைவுப் பரிசை வழங்கினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *