ரூ.222 கோடி பணத்துடன் உக்ரைன் முன்னாள் எம்.பி. மனைவி எல்லையில் கைது

கீவ், மார்ச் 21– உக்ரைனில் கடுமையான போர் சூழலை பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்துடன் தப்பியோட முயற்சித்த முன்னாள் எம்.பி.யின் மனைவி தடுத்து நிறுத்தப்பட்டார். உக்ரைனில் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இதனை பயன்படுத்தி அந்நாட்டின் முன்னாள் எம்.பி.யின் மனைவி எல்லை வழியே ஹங்கேரி நாட்டுக்கு கோடிக்கணக்கான பணத்துடன் தப்பியோட முயற்சித்து உள்ளார். எனினும், சந்தேகத்தில் அவரை தடுத்து நிறுத்திய எல்லை காவல் படையினர் சோதனை செய்ததில் இது தெரிய வந்துள்ளது. உக்ரைன் நாடாளுமன்ற எம்.பி.யான கொத்வித்ஸ்கியின் … Continue reading ரூ.222 கோடி பணத்துடன் உக்ரைன் முன்னாள் எம்.பி. மனைவி எல்லையில் கைது