ரஷ்ய ராணுவத்தின் தொடர் தாக்குதல் : 32 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வௌியேற்றம்

கீவ், மார்ச் 19– 32 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். உள்நாட்டில் 65 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் இடம் பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், லிவிவ் நகரில் பல ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். இதில், ராணுவ விமானங்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யும் இடம் மற்றும் பஸ் ரிப்பேர் செய்யும் … Continue reading ரஷ்ய ராணுவத்தின் தொடர் தாக்குதல் : 32 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வௌியேற்றம்