ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக உக்ரைன் வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் மார்ச் 7, 8 விசாரணை

கீவ், மார்ச் 2– ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தொடர்ந்த வழக்கு மார்ச் 7, 8 ந்தேதிகளில் விசாரணைக்கு வர உள்ளது. நேட்டோ படைகளுடன் உக்ரைன் இணையும் திட்டத்தை எதிர்த்து வந்த ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த வாரம் போர் தொடுத்தது. போர் தொடுக்கப்பட்டு இன்றுடன் 7 நாட்கள் ஆன நிலையில், பெரும்பாலான முக்கிய நகரங்கள் ரஷ்ய படைகள் வசம் வந்துவிட்டன. தலைநகர் கீவ்–இல் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. 7, 8 … Continue reading ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக உக்ரைன் வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் மார்ச் 7, 8 விசாரணை