ரஷ்ய குண்டுவீச்சில் உக்ரைன் பாலே நடனக் கலைஞர் பலி

கீவ், மார்ச் 19– ரஷ்ய தாக்குதலில் காயமடைந்த உக்ரைனை சேர்ந்த பாலே நடன கலைஞர் 3 வாரங்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில், பொதுமக்கள் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்து உள்ளது. இதில், கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைனின் தலைநகர் … Continue reading ரஷ்ய குண்டுவீச்சில் உக்ரைன் பாலே நடனக் கலைஞர் பலி