ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க மாட்டோம்: துருக்கி

அன்கரா, மார்ச் 2– உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ள ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க துருக்கி மறுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக, பல நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தடை, விளையாட்டு போட்டிகளில் தடை போன்றவற்றை அறிவித்து வருகின்றன. தடை விதிக்கவில்லை ஏன்? இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க … Continue reading ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க மாட்டோம்: துருக்கி