
சென்னை, பிப்.24- 5 ஆயிரத்து 529 காலி இடங்களுக்கான குரூப்–2, 2ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23ந்தேதி கடைசி நாள் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்–2, 2ஏ பணிகளுக்கு விண்ணப்பிப்பது மற்றும் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, நேர்முகத்தேர்வு பதவிகளான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (11 இடங்கள்), நன்னடத்தை அலுவலர் (2 இடங்கள்), உதவி ஆய்வாளர் (19 இடங்கள்), சார் பதிவாளர் நிலை–2 […]
சென்னை, பிப்.21– தென் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கேரள கடலோர பகுதிகள் மேல் நிலவு நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென் […]
புதுடெல்லி,ஏப்.6– இந்தியாவில் புதிதாக 1 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக (நேற்று 795, நேற்று முன்தினம் 913) தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் பதிவான நிலையில் தற்போது பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை […]