ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சு வார்த்தைகள் : தளம் அமைக்க தயாராகும் இந்தியா

நாடும் நடப்பும் உக்ரைனில் ரஷ்ய படைகள் நுழைந்து அங்கு ஆட்சி மாற்றத்திற்கான ராணுவ தாக்குதலை நடத்தி வருவது ஒரு மாதமாகி விட்டது. இந்நிலையில் உலக பொருளாதாரம் சந்தித்து வரும் பல்வேறு சறுக்கல்கள் மற்றும் சிக்கல்களை கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது வரை அரங்கேறிய காட்சிகள் நமக்கு சுட்டிக்காட்டும் உண்மைகள் என்ன? முதலாவது முக்கிய அம்சம் ரஷ்ய ஜனாதிபதி புதின் எதற்கும் துணிந்துதான் தற்போதைய தாக்குதலை துவக்கி உள்ளார். அதாவது பின் விளைவுகள் மிக பாதகமானதாகவே இருக்கும் என்பதை … Continue reading ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சு வார்த்தைகள் : தளம் அமைக்க தயாராகும் இந்தியா