ரஷ்யாவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட உலக மக்களுக்கு உக்ரைன் அதிபர் வேண்டுகோள்

கீவ், மார்ச் 24– உலக மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது கடந்த ஒரு மாத காலமாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைன் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை சுற்றி வளைத்துள்ளதாக … Continue reading ரஷ்யாவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட உலக மக்களுக்கு உக்ரைன் அதிபர் வேண்டுகோள்