ரஷ்யாவில் நெட்பிளிக்ஸ், டிக்டாக் சேவைகள் நிறுத்தம்

நியூயார்க், மார்ச் 7– ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பு சேவையை நிறுத்துவதாக டிக்டாக் செயலி நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள ரஷ்ய அரசு, போலி செய்திகளை வெளியிட்டால் 15ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. டிக் டாக், நெட் பிளிக்ஸ் நிறுத்தம் இதுதொடர்பாக அறிவிப்பையொன்றை வெளியிட்டுள்ள டிக்டாக் செயலி நிறுவனம், பெரும் … Continue reading ரஷ்யாவில் நெட்பிளிக்ஸ், டிக்டாக் சேவைகள் நிறுத்தம்