ரஷ்யாவில் சோனி மியூசிக், டிஸ்னி, அமேசான் நிறுவனம் சேவையை நிறுத்தியது

வாஷிங்டன், மார்ச் 11– உக்ரைனுக்கு ஆதரவாக, ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்துவதாக சோனி மியூசிக், டிஸ்னி, அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 16வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்து உள்ளனர். ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யாவுக்கு … Continue reading ரஷ்யாவில் சோனி மியூசிக், டிஸ்னி, அமேசான் நிறுவனம் சேவையை நிறுத்தியது