வாழ்வியல்

ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சுண்டைக்காய்

பிரக்டோஸ் (Fructose) எனப்படும் ஒரு வகையான சர்க்கரை குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகளில் நிறைந்துள்ளது. இந்த பிரக்டோஸை அதிகமாக உன்பது உங்கள் இரத்த அழுத்தத்தை உயர்த்தக்கூடும் .

சுண்டைக்காய் அதிக பிரக்டோஸ் உட்கொள்ளலால் ஏற்படும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

சுண்டைக்காய் இலைச்சாறு ரத்தக் கொழுப்பு மற்றும் உடல் எடையைக் குறைப்பதற்கான சிறந்த தீர்வாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *