‘மை’ தொட்டு எழுதியது முதல் தொடரும் மக்கள் குரலின் பயணம்…

ஆர்.முத்துக்குமார் உங்கள் கையில் தவழும் இந்த இதழ் ‘மலர் 50, இதழ் 1’ வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று! எம்.சண்முகவேல் (எம்.எஸ்) முதலாளி என்று இன்றி உழைக்கும் தொழிலாளி என்ற ஒரு சாமானியனால் துவங்கப்பட்டது. அவர் கண்ட ‘மக்கள் குரல்’ ஒரு பத்திரிக்கை என்று ஒரு வட்டத்தில் சேர்த்து விட முடியாது! இது ஓர் இயக்கமாகும். செய்திகளை தரும் தளம் மாறி போனாலும்… செய்திகளின் தரம் மாறிவிடக்கூடாது என்பது எம்.எஸ். எங்களுக்கு சொல்லிக் கொடுத்த மிகப்பெரிய பாடமாகும். … Continue reading ‘மை’ தொட்டு எழுதியது முதல் தொடரும் மக்கள் குரலின் பயணம்…