செய்திகள்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாள்:மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜன.5–

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் எப்போதும் நல்ல உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *