செய்திகள் வாழ்வியல்

மூட்டுவலியை நீக்கும் விளக்கெண்ணெய்


நல்வாழ்வுச்சிந்தனை


நடுத்தர வயது முதல் முதியோர்கள் வரை, அனைவரையும் பாதிக்கும் பிரச்சனையாக, மூட்டு வலி பிரச்சனை இருக்கின்றது.

தினமும் சில துளிகள் விளக்கெண்ணெய்யை உடலின் அனைத்து மூட்டு பகுதிகளிலும் தடவி வந்தால் வலி ஏற்படுவது நீங்கும்.

Arthritis போன்ற தீவிர மூட்டுகள் சார்ந்த பிரச்சனைகளும் நீங்கும்.

இன்று பெரும்பாலானவர்கள், பல மணி நேரம் தொடர்ந்து கணினி முன்பு அமர்ந்து பணிபுரிகின்றனர். இதனால் கண்களின் மீது அதிக அழுத்தம் ஏற்படுகின்றது.

இது எதிர்காலத்தில் கண் பார்வைத் திறனை பாதிக்கும். தினமும் சில துளி விளக்கெண்ணையை கண்களின் மீது தடவிக்கொண்டு உறங்க கண்கள் குளிர்ச்சி அடையும். மேலும்

மேற்கண்ட பலன்களை காட்டிலும் தொப்புளி விளக்கெண்ணெய் வைத்த நிறைய படங்கள் கிடைக்கும். நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புள் தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா?

குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது.

வாரம் ஒருமுறை தொப்புளில் விளக்கெண்ணெய் தடவி வாருங்கள். இதனால் உடல் சூடு குறையும். முழங்கால் மற்றும் மூட்டு வலிகள், கால் குடைச்சல் குணமாகிறது. நரம்பு பாதிப்பு அனைத்தும் குணமாகிறது.

உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகின்றது. கர்ப்பப்பை வலுப்பெறுகின்றது. நன்றாக தூக்கம் வரும்.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும். இது போன்று ஆமணக்கு நன்மைகள் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கின்றது.

நாட்டு மருந்து கடைகளில் தரமான ஆமணக்கு எண்ணெய் கிடைக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *