வாழ்வியல்

மூச்சு திணறல், சளி தொல்லை, ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளைத் தீர்க்கும் கடற்காற்று – கடல்நீர்

மூச்சு திணறல், சளி தொல்லை, ஆஸ்த்துமா, சுவாச பிரச்சினை இவற்றால் தினமும் சிரமப்படுகிறீர்களா..? இனி உங்களுக்கு கவலையே வேண்டாம். தினமும் கடற்கரைக்குச் சென்று சுத்தமான காற்றை சுவாசிப்பதால் உங்கள் நுரையீரலில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் நீங்கி நன்கு மூச்சு விட முடியும்.

கடல் நீரை வடிகட்டி குடித்தால் அது பெருங்குடலைச் சுத்தம் செய்யும் .

குடல் மிகவும் சுத்தமாக இருந்தாலே பலவித உடல் சார்ந்த பிரச்சினைகளையும் சரி செய்து விடலாம். கடல் நீர் பெருங்குடலை சுத்தம் செய்து நல்ல செரிமானத்தை தரும். அத்துடன் உங்கள் சோர்வுற்ற உடலை வலுப்படுத்தி புத்துயிர் அளிக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு கடல் நீர் ஒரு நண்பன் போன்று செயல்படும்.

கடல் நீர், செல்களை மறு உற்பத்தி செய்து பல நோய்களில் இருந்து காக்கிறது. இதில் உள்ள அதிக உப்பு தன்மை செல்கள் சிதைவடைவதை முற்றிலுமாக தடுக்கிறது. அத்துடன் கல்லீரல், சீறுநீரகம் போன்றவற்றை சீராக வைக்க உதவும். உடலின் செயல்திறனை செம்மையாக வைக்க கடல் நீர் மிக சிறந்த மருந்து.

இன்று பலருக்கு வரும் பிரச்சினைகளில் முதன்மையானது இந்த தூக்கமின்மைதான். ஒவ்வொரு நாளும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு அவதிப்படுபவரின் நிலைமை மிகவும் கொடுமையானது. இதற்கு அருமையான தீர்வு கடல் நீர்தான். தினமும் கடற்கரைக்கு சென்று வந்தாலே போதும், உங்கள் தூக்கமின்மை பிரச்சினை எளிதில் குணமடையும். கடல் நீரை வடிகட்டி குடித்தால் அது உங்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்து, உளவியல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்யும். இதனாலையே உங்களுக்கு எளிதில் தூக்கம் வரும்.

Leave a Reply

Your email address will not be published.