வாழ்வியல்

முளைக்கட்டிய பயிறுகள்–3

பாதாம் கொட்டைகள் போன்றவற்றை முளைக்கட்டி வைக்கும் போது, அதில் மறைந்துள்ள எண்ணற்ற ஊட்டச் சத்துக்கள் வெளிப்படுகின்றன.

முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுவதால், சர்க்கரை அளவு கட்டுப்படும். கர்ப்பப்பை நோய்களான வெள்ளைப்படுதல் மற்றும் அல்சரைக் குணப்படுத்தலாம். ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். கொள்ளு முளைப் பயிரைத் தொடர்ந்து சாப்பிட்டால், அதிக உடல் சூடு, பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வை தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *